wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 1 -5.7.2021

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கூற்று

b)

தோகை

c)

சொந்தம்

d)

கனவு

2.

சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நீளம்

b)

படகு

c)

தந்தம்

d)

சோறு

3.

சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உதடு

b)

படகு

c)

கண்ணி

d)

சோறு

4.

சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

மூங்கில்

b)

பேரன்

c)

கத்தி

d)

வட்டம்

5.

சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

சீப்பு

b)

குண்டு

c)

ஞமலி

d)

சண்டை

6.

சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பாட்டி

b)

அத்தை

c)

அம்மா

d)

அப்பா

7.

படத்தில் சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
d)
8.

9.

சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

விரல்

b)

நகம்

c)

கை

d)

கரம்

10.

சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பேனா

b)

பேநா

c)

பேணா

d)

பென்சில்

11.

சரியான மெல்லின உயிர்மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கழி

b)

கம்பு

c)

மூங்கில்

d)

பலகை

12.

படத்திற்கு ஏற்ற சரியான மெல்லின உயிர் மெய்யெழுத்தைத் தேர்ந்தெடு.

a)

b)

c)

d)

ணா

13.

14.

இன்றையப் பாடம் நன்றாகப் புரிந்தது.

a)
b)
c)