Worksheetsநன்னெறிக்கல்வி-ஆண்டு 1
Total questions: 12
Worksheet time: 24mins
இவர்கள் எந்த மொழியில் நன்றி தெரிவிப்பர்?
மலாய்
ஆங்கிலம்
சீனம்
கடசான்
இவர்கள் எந்த மொழியில் நன்றி தெரிவிப்பர்?
மலாய்
ஆங்கிலம்
சீனம்
தமிழ்
இவர்கள் எந்த மொழியில் நன்றி தெரிவிப்பர்?
மலாய்
ஆங்கிலம்
சீனம்
தமிழ்
இவர்கள் எந்த மொழியில் நன்றி தெரிவிப்பர்?
மலாய்
ஆங்கிலம்
சீனம்
தமிழ்
'கொத்துஹுவாடன்' என்று எந்த இனத்தவர் கூறுவர்?
படத்திற்கு ஏற்ற பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆங்கிலேயர்
மலாய்க்காரர்
சீனர்
தமிழர்
என் அம்மாவின் பிறந்த நாளன்று________________.
பூங்கொத்து வழங்குவேன்.
நன்றி அட்டை கொடுப்பேன்.
தங்கச் சங்கிலிக் கொடுப்பேன்.
சியெ சியெ
கொத்துஹுவாடன்
பௌன்சிகொவ்
நன்றி
தந்தையர் தினத்தன்று அப்பாவுக்கு நன்றி தெரிவிக்க _________________வழங்குவேன்.
நான் ______________ மொழியில் நன்றி கூறுவேன்.
ஆங்கில
மலாய்
தமிழ்
சீனம்
அன்னையர் தினத்தன்று அம்மாவுக்கு நன்றி தெரிவிக்க _________________வழங்குவேன்.
பிறர் என்னைப் பாராட்டினால் __________________________.
நன்றி தெரிவிப்பேன்.
கோபப் படுவேன்.
மனம் மகிழ்வேன்.
