wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bahasa Tamil SK Tahun 3 (வாக்கியம்)

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மாலா .......... சென்றாள்.

a)

வீட்டிற்குச்

b)

கடைக்குச்

2.

தம்பி .......... விளையாடினான்.

a)

பந்து

b)

பொம்மை

3.

.......... கதைச் சொன்னார்.

a)

அம்மா

b)

பாட்டி

4.

குரங்கு .......... தாவியது.

a)

பாலத்தில்

b)

மரத்தில்

5.

.......... பகலில் தோன்றும்.

a)

சூரியன்

b)

நிலா

6.

பசுவின் .......... உடலுக்கு நல்லது.

a)

இறைச்சி

b)

பால்

7.

.......... எலியைப் பிடித்தது.

a)

பூனை

b)

புலி

8.

அம்மா .......... ஏற்றினார்.

a)

விளக்கு

b)

மலர்

9.

.......... கடலில் மிதக்கும்.

a)

கப்பல்

b)

வீடு

10.

.......... அலகு வளைந்து இருக்கும்.

a)

கிளியின்

b)

கழுகின்

11.

......... சுவரில் ஓடியது.

a)

பூராண்

b)

பல்லி

12.

.......... காலையில் உடற்பயிற்சி செய்தார்.

a)

அண்ணன்

b)

தாத்தா

13.

சிறுமி .......... கட்டினாள்.

a)

கல் வீடு

b)

மணல் வீடு

14.

அணில் .......... தின்றது.

a)

பழம்

b)

மீன்

15.

அக்காள் .......... சமைத்தார்.

a)

இரும்பு

b)

உணவு