NEW
Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
மனிதன் மற்றும் விலங்குகள் உயிர் வாழ இவை தேவை.
உடை, நீர்
வீடு, காற்று
உணவு, நீர்
வசிப்பிடம், உடை
தாவரங்களை மட்டும் உண்ணும் விலங்குகளை____________ என்று அழைப்பர்.
மாமிச உண்ணி
தாவர உண்ணி
சைவ உண்ணி
அனைத்துண்ணி
மாமிசத்தையும் தாவரத்தையும் உண்ணும் விலங்குகளை என்று அழைப்பர்.
மாமிச உண்ணி
தாவர உண்ணி
மாமிச தாவர உண்ணி
அனைத்துண்ணி
மாமிசத்தை மட்டும் உண்ணும் விலங்குகளை எப்படி அழைப்பர்?
மாமிச உண்ணி
தாவர உண்ணி
அனைத்துண்ணி
அசைவ உண்ணி
குட்டிப் போடும் விலங்குகளைத் தேர்ந்தெடு.
புறா மற்றும் காடை
புலி மற்றும் ஆடு
ஆமை மற்றும் முயல்
சிங்கம் மற்றும் முதலை
நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்கு எது?
யானை
தவளை
கொக்கு
திமிங்கிலம்
குட்டிப் போட்டு பால் கொடுக்கும் விலங்கு எது?
மீன்
புறா
பாம்பு
பசு
நீர் அருந்துவதால் நம் ________ தணியும்.
தாகம்
வேர்வை
உறக்கம்
காற்று
கீழ்க்காண்பனவற்றுள் எது பாலூட்டி இனத்தைச் சார்ந்தது அல்ல.?
குரங்கு
ஆடு
ஆமை
நாய்
நாம் _____________ சுவாசிக்கின்றோம்.
காற்றை
நீரை
உயிர்வளியை
கரிவளியை
