wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் இணைமொழியினைப் பூர்த்தி செய்திடுக.

ஆடை __________________

a)

நல்லது

b)

அணிகலன்

c)

சேயும்

d)

அனிகலன்

2.

கீழ்க்காணும் இணைமொழியைப் பூர்த்திச் செய்திடுக.

________________ அணிகலன்

a)

அங்கும்

b)

ஆடல்

c)

பாடல்

d)

ஆடை

3.

கீழ்க்காணும் இணைமொழிக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவுச் செய்திடுக.

ஆடை அணிகலன்

a)

உடையும் ஆபரணமும்

b)

அங்கும் இங்கும்

c)

நல்லது கெட்டது

4.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இணைமொழியினைத் தெரிவுச் செய்திடுக.

விமலா தன் தோழியின் திருமணத்திற்கு அழகான சேலை மற்றும் ஆபரணங்களை அணிந்து சென்றாள்.

a)

ஆடல் பாடல்

b)

எலும்பும் தோலும்

c)

ஆடை அணிகலன்

d)

நன்மை தீமை

5.

பூர்த்தி செய்திடுக.

ஆடை அ _ கலன்

a)

நி

b)

ணி

c)

னி

6.

கீழ்க்காணும் இணைமொழிக்குப் பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

ஆடை அணிகலன்

a)

இரவியும் விக்கியும் மிகவும் நெருக்கமான நண்பர்கள்.

b)

கபிலன் வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்தான்.

c)

துளசி தன் தங்கையின் திருமணத்திற்காக வாங்கிய விலையுயர்ந்த சேலை மற்றும் ஆபரணங்கள் யாவும் காணாமல் போயின.