Worksheetsஆண்டு 4 &5 புதிர்வினா
Total questions: 18
Worksheet time: 11mins
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
உலகத்தில் சொகுசு வாழ்வு வாழ்பவன் சொர்கத்தில் கடவுளோடு போற்றப்படுவான்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், இறந்தபின் தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
இவற்றுள் எது முதலாம் வேற்றுமை உருபு?
வளர்மதி
வளர்மதியை
வளர்மதிக்கு
வளர்மதியே
இவற்றுள் எது இரண்டாம் வேற்றுமை உருபைக் குறிக்கவில்லை ?
மீராவை
கீதையை
பணப்பை
படத்தை
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
இரண்டாம் வேற்றுமை கு ஆகும்
ஐந்தாம் வேற்றுமை கு ஆகும்
நான்காம் வேற்றுமை கு ஆகும்
நான்காம் வேற்றுமை ஐ ஆகும்
சரியான மூன்றாம் வேற்றுமை உருபு பட்டியலைத் தெரிவுச் செய்க.
ஆல், பால், ஒடு
பால், கண், இடம்
ஆல், ஆன், ஒடு உடன்
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
1. அண்டை அயலார்
2. அன்றும் இன்றும்
1. குடும்பத்தார்
2. ஆதியும் அந்தமும்
1. அக்கம் பக்கத்தார்
2. எந்தக் காலத்திலும்
1. சுற்றுப்புறத்தில் உள்ளவர்
2. தினமும்
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
பொருள் : மனம் விருப்பப்பட்ட வழியெல்லாம் செல்ல வேண்டாம்.
சரி
தவறு
புத்திமான் பலவான்.
பொருள் :
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
சரி
தவறு
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.
கோடிடப்பட்டுள்ள சொல் தரும் பொருள் என்ன?
மனசாட்சி
வழி
தைரியம்
கடவுள் அருள்
அமுதன் ______ கீதன் _______ தம்பியை கடைக்கு அழைத்துச் சென்றனர்.
அல்லது, உம்
உம், அல்லது
உம், உம்
அல்லது, அல்லது
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தீயைக் கண்டு அஞ்ச வேண்டும்.
தீயுடன் விளையாடக் கூடாது.
தீயச் செயல்களைச் செய்யக் கூடாது.
தீயச் செயல்கள் செய்ய அஞ்ச வேண்டும்
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
3
4
5
புணர்ச்சி எத்தணை வகைப்படும்?
1
2
3
6
இவற்றுள் எது தோன்றல் விகாரத்தைக் காட்டுகிறது.
அத்தலைவன்
முத்தமிழ்
இக்குடம்
அக்காள்
தோன்றின் ------------- ----------- அஃதிலார்
தோன்றலின் ----------- நன்று.
குறளைப் பூர்த்திச் செய்து அதன் பொருளைக் கூறவும்.
சரி
தவறு
ஆறாம் வேற்றுமை உருபு யாவை?
இன், இருந்து, இல், நின்று
அது, உடைய
இல், இடம், பால், கண்
ஆல், ஆண், ஒடு, ஓடு, உடன்
ஒருகாலத்தில், அவர் நம் பட்டணத்திலே மிகவும் பெரிய பணக்காரர் தெரியுமா? இன்று பார், கோவிட் தொற்று வந்ததும் ஒரு வருடத்தில் ஏழையானார்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
முகத்துக்கு நேராகப் பொய் சொல்லக் கூடாது
ஒருவர் மனம் புண்படும்படி பொய் சொல்லக் கூடாது
நிலையற்றதை நம்பக் கூடாது
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது
