Font size
Worksheetsவளர்தமிழ் 2
Total questions: 20
Worksheet time: 13mins
தொன்மை எனும் சொல்லின் பொருள்_______________.
புதுமை
பழமை
பெருமை
சீர்மை
'இடப்புறம்' எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
இடன் + புறம்
இடது + புறம்
இடம் + புறம்
இடப் + புறம்
'சீரிளமை' எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________.
சீர் + இளமை
சீர்மை + இளமை
சீரி + இளமை
சீற் + இளமை
'சிலம்பு + அதிகாரம்' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
சிலம்பதிகாரம்
சிலப்பதிகாரம்
சிலம்புதிகாரம்
சில பதிகாரம்
'கணினி + தமிழ்' எனும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________________.
கணினி தமிழ்
கணினித்தமிழ்
கணிணித் தமிழ்
கனினித் தமிழ்
"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்______________.
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
வாணி தாசன்
மா - எனும் சொல்லின் பொருள்____________
மாடம்
வானம்
விலங்கு
அம்மா
நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது (a)
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைமையான நூல் (a)
மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது (a) அடிப்படையில் வடிவமைகப்பட வேண்டும்.
தாய் மொழியில் படித்தால் _____________________ அடையலாம்.
பன்மை
மேன்மை
பொறுமை
சிறுமை
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _________________ சுருங்கி விட்டது.
மேதினி
நிலா
வானம்
காற்று
கற்றவருக்கு அழகு தருவது எது ?
தங்கம்
வெள்ளி
வைரம்
கல்வி
'ஆல்' இச் சொல்லின் பொருள் என்ன?
வேலமரம்
அரசமரம்
ஆலமரம்
வேப்பமரம்
பாரதியாரை பாரதிதாசன் புகழ்ந்துள்ள பெயர்களை மட்டும் தேர்வு செய்க.
சாத்தன்
சிந்துக்குத் தந்தை
செந்தமிழ் தேனீ
மாதானு பங்கி
காலையில் பூக்கள் பூத்து மணம் பரப்பியது.
சரி
பிழை
யானைக் கூட்டம் நீரைத் தேடி குளத்தை வந்தடைந்தன.
சரி
பிழை
இயற்கையைப் போற்றுதல் தமிழரின் ____________
பொழுது
வரவு
மரபு
தகவு
கனியமுதன் __________________________ பந்து விளையாடுவான்.
மாலையில்
மாளையில்
வானில் காகம் ________________ சென்றது.
பரந்து
பறந்து
