wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நீலாம்- தமிழ் புதிர் போட்டி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உருவத்தை வைத்து யாரையும் அலட்சியமாக எண்ணக் கூடாது என்பது எந்தக் கதையின் நீதி ?

a)

புத்திசாலி புலவரும்

நெல்மணிகளும்

b)

கரடியும் தேனிக்களும்

c)

பாகுபாடு பார்க்கலாமா?

d)

தெனாலிராமனும் திருடர்களும்

2.

தோட்டம் முழுவதும் இறைக்கப்பட்ட தண்ணீரைப் பார்த்து ஏன் தெனாலி இராமனும் அவன் மனைவியும் மகிழ்ச்சி அடைந்தனர் ?

a)

நீர் இறைக்க அவசியம் இல்லாமல் போனதால் ஆகும்.

b)

ஆழத்தில் இருந்த நீரை திருடர்கள் இறைத்து விட்டதால் ஆகும்.

c)

ஆழத்தில் இருந்த நீரை திருடர்கள் இறைத்து விட்டதால் தான் நீர் இறைக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஆகும்.

d)

திருடர்கள் நீர் இறைக்க உதவியதால் ஆகும்.

3.

வேட்டைக்காரர் ஏன் கிளியின் நாக்கைச் சுட நினைத்தார் ?

a)

கிளியை மனிதன் போல் பேச செய்வதற்குக் கிளியின் நாக்கைச் சுட நினைத்தார்.

b)

கிளியின் நாக்கைப் பேச பதப்படுத்துவதற்கு நாக்கைச் சுட நினைத்தார்.

c)

கிளி அக்கா என்று சொல்லி பேசுவதற்குக் கிளியின் நாக்கைப் பதப்படுத்த சுட நினைத்தார்.

d)

.கிளி அக்கா என்று சொல்வதற்கு நாக்கைச் சுட நினைத்தார்.

4.

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும் என்ற கதையில் உள்ள கணிதச் செய்முறை யாது?

a)

வகுத்தல்

b)

கூட்டல்

c)

கழித்தல்

d)

பெருக்கல்

5.

எந்த சூழலைக் கொண்டு தேனிக்கள் கரடியை மன்னித்து விட்டன என்று கூறலாம்?

a)

தேனீக்கள் கரடியைக் கொட்டுவதை நிறுத்தி விட்டு கூட்டிற்குச் சென்று விட்டன.

b)

தேனீக்கள் துரத்துவதை நிறுத்தி விட்டன.

c)

தேனீக்கள் கொட்டுவதை நிறுத்தி விட்டன.

d)

தேனிக்கள் அமைதியாகி விட்டன.

6.

கிளி பேசுவதற்கு மனிதன் என்ன செய்கிறான்?

a)

நாக்கில் சூடு வைக்கிறான்.

b)

வசம்பைப் பயன்படுத்துகிறான்.

c)

துன்புறுத்துகிறான்.

d)

சுட்ட வசம்பைக் கொண்டு கிளியின் நாக்கைப் பதப்படுத்துகிறான்.

7.

தேனீ கரடியிடம் ஏன் ஒரு நிமிடம் கால அவகாசம் கேட்டது?

a)

தேன் கூட்டில் உள்ள பொருட்களை எடுப்பதற்காக ஆகும்.

b)

தேன் கூட்டில் உள்ள மற்ற தேனீகளைக் கூட்டி வருவதற்காக ஆகும்.

c)

தேன் கூட்டில் ஒளிந்துக் கொள்வதற்காக ஆகும்.

d)

தேன் கூட்டில் உள்ள மற்றொரு தேனீயை அழைத்து வருவதற்காக ஆகும்.

8.

சதுரங்க கட்டையில் உள்ள மொத்த கட்டங்கள் எத்தனை?

a)

32

b)

64

c)

20

d)

60

9.

புத்திசாலி புலவரும் நெல்மணிகள் கதையின் நீதி எந்த பழமொழிக்குப் பொருந்தமானதாக இருக்கும் என நீ நினைக்கிறாய்?

a)

சிறுதுளி பெரு

வெள்ளம்.

b)

சிறுகக்கட்டி பெருக வாழ்.

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

d)

விரலுக்கு ஏற்ற வீக்கம்.

10.

தெனாலிராமன் நகைகளை எங்கு மறைத்து வைத்தார்?

a)

பெட்டியினுள் மறைத்து வைத்தார்.

b)

கிணற்றில் மறைத்து வைத்தார்.

c)

பெட்டியில் போட்டு கிண்ற்றில் மறைத்து வைத்தார்.

d)

வீட்டினுள் மறைத்து வைத்தார்.

11.

பஞ்சவர்ண கிளி எந்த வர்ணத்தில் இருக்கும்?

a)

சிகப்பு நிறத்தில் இருக்கும்.

b)

சிகப்பு, நீலம், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

c)

பல வண்ணங்களில் இருக்கும்.

d)

பச்சை வர்ணத்தில் இருக்கும்.

12.

தெனாலிராமன் திருடர்களைப் பார்த்ததும் ஏன் காவலர்களை அழைக்கவில்லை?

a)

அவருக்கு ஒரு திட்டம் இருந்தது.

b)

அவர் திருடர்களுக்குப் பாடம் போதிக்க வேண்டும் என்று நினைத்தார்.

c)

அவர் திருடர்களை நீர் இறைக்க வைக்க வேண்டும் என எண்ணியிருந்தார்.

d)

அவர் திருடர்களைப் பழிவாங்க நினைத்தார்.

13.

அரசர் புலவனை ஏன் எள்ளி நகையாடினார்?

a)

தங்கம், வைரம் பொன்ற பொருட்களை அறியாததால் ஆகும்.

b)

சதுரங்கப் பலகையைக் கேட்டதால் ஆகும்.

c)

எதுவும் வேண்டாம் என கூறியதால் ஆகும்.

d)

அவர் நெல் மணிகளைக் கேட்டதால் ஆகும்.

14.

காகம் ஏன் கிளியைக் காப்பாற்றியது?

a)

கிளி உதவி கேட்டதால் ஆகும்.

b)

கிளிக்குப் பாடம் போதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால் ஆகும்.

c)

கிளி வலி தாங்காமல் அவதியுற்றதால் ஆகும்.

d)

கிளி வருத்தப்பட வேண்டும் என்பதால் ஆகும்.

15.

தெனாலிராமன் ஏன் மனைவியிடம் சத்தமாகப் பேச ஆரம்பித்தான்.

a)

மனைவிக்குப் பிரச்சனைப் புரிய வேண்டும் என்பதால் ஆகும்.

b)

திருடர்கள் பயப்பட வேண்டும் என்பதால் ஆகும்.

c)

மனைவிக்குக் காது கேட்காததால் ஆகும்.

d)

திருடர்களுக்குக் கேட்க வேண்டும் என்பதால் ஆகும்.

16.

கரடியும் தேனிக்களும் என்ற கதைக்குப் பொருந்தாத பழமொழியை ஊகித்துத் தேர்ந்தெடுக.

a)

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு

b)

ஒற்றுமையே வலிமையாம்.

c)

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.

d)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

17.

புலவரை அரசரிடம் சென்று, அவரைப் புகழ்ந்து பாடி ப் பரிசுப் பெற ஆலோசனைக் கூறியது யார்?

a)

புலவரின் மனைவி

b)

புலவரின் நண்பர்

c)

கிராமத் தலைவர்

d)

அமைச்சர்

18.

யார் வீட்டு வெளியே காகத்தை 'கா....கா....கா...' என்று அழைத்தது ?

a)

வேட்டைக்காரனின் மனைவி

b)

வேட்டைக்காரன்

c)

கிளி

d)

யாருமில்லை

19.

தெனாலிராமனும் திருடர்களும் எனும் கதையில் மொத்தம் எத்தனைத் திருடர்கள் இருந்தனர்.

a)

5

b)

4

c)

3

d)

2

20.

எந்தக் கதை மிருகங்களை மட்டும் கதாமாந்தர்களாகக் கொண்டுள்ளது ?

a)

பாகுபாடு பார்க்கலாமா

b)

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்

c)

கரடியும் தேனிக்களும்

d)

தெனாலிராமனும் திருடர்களும்