wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வடிவங்கள்

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

இப்பொருள் எந்த வடிவத்தைக் குறிகின்றது?

a)

வட்டம்

b)

செவ்வகம்

c)

சதுரம்

d)

முக்கோணம்

2.

சதுர வடிவில் இல்லாத பொருளைத் தெரிவு செய்க?

a)
b)
c)
d)
3.

இதில் எவை வட்டவடிவம் கொண்ட பொருள்?

a)
b)
c)
d)
4.

செவ்வக வடிவிலான பொருளைத் தெரிவு செய்க?

a)
b)
c)
d)
5.

வட்ட வடிவில் இல்லாத பொருளைத் தெரிவு செய்க?

a)
b)
c)
d)
6.

முன்று பக்கங்களைக் கொண்ட பொருளைத் தெரிவு செய்க?

a)
b)
c)
d)
7.

இப்பொருள் எந்த வடிவத்தைக் குறிகின்றது?

a)

வட்டம்

b)

முக்கோணம்

c)

சதுரம்

d)

செவ்வகம்

8.

வடிவங்களின் பெயரை வரிசைப்படுத்துக.

a)

சதுரம், வட்டம், முக்கோணம், செவ்வகம்

b)

முக்கோணம்,செவ்வகம் , சதுரம், வட்டம்

c)

முக்கோணம், சதுரம், வட்டம், செவ்வகம்

d)

சதுரம்,முக்கோணம், செவ்வகம் , வட்டம்

9.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

சதுரம் - தாயம்

b)

வட்டம் - பிறந்தநாள் தொப்பி

c)

முக்கோணம் - பந்து

d)

செவ்வகம் - சூரியன்

10.

கபிலன் கடைக்குச் சென்று வீடு திரும்பும் பொழுது நாணயம் ஒன்றனைப் பார்த்தான். இச்சூழலில் நாணயம் எந்த வடிவத்தில் இருக்கும்.

a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

வட்டம்

d)

முக்கோணம்

11.

வகுப்பில் இருக்கும் _________ வடிவிலான கரும்பலகையை அமுதன் துடைத்தான்

a)

வட்டம்

b)

முக்கோணம்

c)

செவ்வகம்

d)

சதுரம்

12.

அம்மாவின் கட்டளைக்கேற்ப அஸ்வின் _______ வடிவிலான பந்தை, __________ வடிவிலான பெட்டியில் வைத்தான்.

a)

முக்கோணம், வட்டம்

b)

வட்டம், சதுரம்

c)

சதுரம், முக்கோணம்

d)

செவ்வகம், முக்கோணம்

13.

இவ்வடிவங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான வடிவங்கள் ஆகும். இக்கூற்றுச் சரியா அல்லது தவறா?

a)

சரி

b)

தவறு

14.

இதில் இருக்கும் சதுரங்க வடிவங்களின் எண்ணிக்கையைத் தெரிவு செய்க

a)

5

b)

9

c)

8

d)

13

15.

இந்தப் படமானது எந்த வடிவத்தைக் குறிகின்றது?

a)

வட்டம்

b)

முக்கோணம்

c)

செவ்வகம்

d)

சதுரம்