wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி 22.9.2021

Total questions: 14

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியான சொல் ஆக்கு


ஞ்சிஇ

a)

இஞ்சி

b)

சிஞ்இ

2.

சரியான குறில் எழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஐந்து

b)

எருமை

c)

ஔவை

d)

ஊசி

3.

நெட்டெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அண்ணன்

b)

இஞ்சி

c)

ஓமம்

d)

உலக்கை

4.

'பொய்' எனும் சொல்லுக்குச் சரியான எதிர்ச்சொல் என்ன?

a)

கெட்ட

b)

உண்மை

c)

நன்மை

5.

'நெட்டை' எனும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

சிறிய

b)

உயரம்

c)

குட்டை

6.

ஒருமைக்கு ஏற்ற ஒருமையைத் தேர்ந்தெடுக்கவும்.


தாளம்

a)

தாளங்கள்

b)

தளங்கள்

7.

பன்மைக்கு ஏற்ற ஒருமையைத் தேர்ந்தெடுக்கவும்.


குளங்கள்

a)

குளம்

b)

குலம்

8.

ஆண்பால் சொற்களைத் தெரிவு செய்க.

a)

அப்பா

b)

நல்லவள்

c)

சிறுவன்

d)

இவள்

e)

பணக்காரன்

9.

பெண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

தாயார்

b)

குருடி

c)

குயவன்

d)

பெரியம்மா

e)

சீனன்

10.

குறில் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

சன்னல்

b)

சூரியன்

c)

சீரகம்

d)

குரங்கு

e)

மின்னல்

11.

நெடில் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பாடம்

b)

பணம்

c)

சௌரி

d)

சோதனை

e)

சுருட்டு

12.

நம் நாடு மலேசியா. இது சிறந்த நாடு: அழகான நாடு. இங்கு நல்ல மழை பெய்கிறது. மலேசியாவில் ரப்பர் மரங்கள் அதிகம். இங்கு ஈயமும் அதிகம் கிடைக்கின்றது. மலேசியாவைப் பேரரசர் ஆளுகிறார். இங்கு பல இன மக்கள் வாழ்கின்றனர்.


நம் நாடு எது?

a)

நம் நாடு மலேசியா.

b)

நம் நாடு கெடா.

13.

நம் நாடு மலேசியா. இது சிறந்த நாடு: அழகான நாடு. இங்கு நல்ல மழை பெய்கிறது. மலேசியாவில் ரப்பர் மரங்கள் அதிகம். இங்கு ஈயமும் அதிகம் கிடைக்கின்றது. மலேசியாவைப் பேரரசர் ஆளுகிறார். இங்கு பல இன மக்கள் வாழ்கின்றனர்.


மலேசியாவில் என்ன அதிகம்?

a)

ஈயமும் ரப்பரும்

b)

ஈயமும் எண்ணெயும்

14.

நம் நாடு மலேசியா. இது சிறந்த நாடு: அழகான நாடு. இங்கு நல்ல மழை பெய்கிறது. மலேசியாவில் ரப்பர் மரங்கள் அதிகம். இங்கு ஈயமும் அதிகம் கிடைக்கின்றது. மலேசியாவைப் பேரரசர் ஆளுகிறார். இங்கு மூவின இன மக்கள் வாழ்கின்றனர்.


மலேசியாவில் எத்தனை இன மக்கள் வாழ்கின்றனர்?

a)

3

b)

4