Worksheetsஆண்டு 6 புதிர் திருமதி.ரா.சுஜித்திரா குபாங் தமிழ்ப்பள்ளி
Total questions: 13
Worksheet time: 6mins
சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை ?
5
6
9
3
2. படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
இளைத்தல் இகழ்ச்சி
3.ஒரு சில மாதங்களே தேர்வுக்கு உள்ளன.அதனை வீணில் கழித்து விட மாட்டேன்.
கற்றது ஒழுகு
ஒய்தல் ஒழி
காலம் அழியேல்
அச்சம் தவிர்
4. சரியாக இணைக்கப்பட்டுள்ள செய்யுளைத் தெரிவு செய்க.
எண்ணுவது- உயர்வு
ஆண்மை - இகழ்ச்சி
ஒளடதம் - ஒழி
ஊண்மிக - தவிர்
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.
ஒப்பர வொழுகு
ஓதுவ தொழியேல்
ஒளவியம் பேசேல்
ஆறுவது சினம்
6. கோடிட்ட சொல்லில் பொருள் கூறுக.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
செல்லம்
தொழில்
அனுபவம்
ஊதியம்
7. உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
90
126
216
267
வல்லின மெய் எழுத்துகள் எத்தனை?
6
12
18
9.கீழ்க்காண்பனற்றுள் சரியான உயிர்மெய் எழுத்துத் தோற்றத்தைத் தெரிவு செய்க.
க்+ அ= க
ந்+ டா= டா
ம்+உ= மை
ல்+ஒ=லெ
10.கீழ்க்காண்பவற்றுள் எஃது ஓர் உயிர்மெய் எழுத்து அல்ல?
தா
சூ
டே
க்
11.1.இவற்றுள் எஃது ஆயுத எழுத்து ?
ச்
ஃ
த்
ட்
12.சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
தொட்டுப் பார்த்தாள்
கொண்டுச் சென்றாள்
செய்துப் பார்த்தார்
13.உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினைத் தெரிவு செய்க.
த் + இ = தி
ட்+ ஏ = டே
ப்+ ஒ= பொ
