wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Health Education

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. பருவமடைதல் என்பது …………………………… எனப்படும்.

a)

சிறுவர் பருவத்திலிருந்து பதின்ம பருவம் அடைதல்

b)

பதின்ம பருவத்திலிருந்து சிறுவர் பருவம் அடைதல்

c)

இரசாயன மாற்றம்

2.

மாதவிடாய் என்பது

a)

இரத்த ஓட்டத்தை நிறுத்தும்.

b)

இரத்தம், வெள்ளைப் போக்கு மற்றும் இறந்த அணுக்களை நீக்கும் செயல்பாடு ஆகும்.

c)

அணுக்களைச் செயலிழக்கச் செய்யும்.

3.

பருவமடைந்த ஆண்களுக்கு …………………………..

a)

வயிற்று வலி ஏற்படும்.

b)

மாதவிடாய் வரும்.

c)

உயிர் அணுக்கள் (விந்து) வெளியேறும்.

4.

பருவ வளர்ச்சியினால் ஏற்படும் எதிர்மறை சூழல்களை முறையாக எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

a)

தனிமை, சோகம், பயம் போன்றவற்றைத் தவிர்க்க இயலும்.

b)

பிறரை ஏளனம் செய்ய வழிகாட்டும்.

c)

கவலைகளை அதிகரித்துக் கொள்ள உதவும்.

5.

பருவ வளார்ச்சியினால் உன் குரலில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட உன் நண்பர்கள் கேலி செய்கின்றனர். நீ என்ன செய்வாய்?

a)

நண்பர்களோடு சேர மாட்டேன்.

b)

நண்பர்களை எச்சரிப்பேன்.

c)

பருவ வளர்ச்சியில் குரல் மாற்றம் இயல்பானது என்று எடுத்துரைப்பேன்

6.

சபை கூடலில் நண்பன் ஒருவன் உன் பிட்டத்தைத் தொட்டு விட்டான். நீ என்ன செய்வாய்?

a)

நான் அமைதியாக இருப்பேன்.

b)

நண்பன்தானே என்று விட்டு விடுவேன்.

c)

“வேண்டாம் மீண்டும் செய்யாதே !” என்று எச்சரிப்பேன்.

7.

மிக அதிமாக உண்ண வேண்டிய சத்து எது?


a)

மாவுச் சத்து

b)

ஊட்டச்சத்து

c)

புரதச் சத்து

d)

கொழுப்புச் சத்து

8.

மலேசிய உணவுக் கூம்பில் மொத்தம் எத்தனை படிநிலைகள்?

a)

6

b)

9

c)

7

d)

4

9.

எது மதுவின் குறுகிய கால விளைவு?

a)

பக்கவாதம்

b)

முளை அணுக்கள் பாதிப்பு

c)

பார்வை மங்குதல்

10.

மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறி என்ன?

a)

சோகம்

b)

தலைவலி

c)

காதில் இரத்தம் வரும்