Font size
Worksheetsஉணவு முறை
Total questions: 10
Worksheet time: 2mins
இந்த உணவு எந்த வகை ஊட்டச்சத்தைச் சார்ந்தது?
மாவுச்சத்து
கொழுப்புச் சத்து
புரதச்சத்து
உயிர்ச்சத்து
இந்த உணவு எந்த வகை ஊட்டச்சத்தைச் சார்ந்தது?
மாவுச்சத்து
தாது உப்பு

கொழுப்புச் சத்தின் நன்மைகள் யாவை?
தசைநார் வளர்ச்சிக்கு உதவுகின்றது
உடலுக்குச் சக்தியைத் தருகின்றது
உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தருகின்றது
உடலுறுப்புகள் இயங்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகின்றது
தாது உப்பின் நன்மை யாது?
அணுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது
உடல் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது
நோய் எதிர்ப்புச் சக்தியை தருகின்றது
உடலில் பாதிப்படைந்த அணுக்களையும் திசுக்களையும் புதுப்பிக்கிறது
எவை உயிர்ச்சத்தின் நன்மைகள் அல்ல?
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது
உடலுறுப்புகள் இயங்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகின்றது
உடலுக்கு தேவையான சக்தியைத் தருகிறது
உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தருகின்றது
எவை புரதச்சத்தின் நன்மைகள் ஆகும்?
உடலில் பாதிப்படைந்த அணுக்களையும் திசுக்களையும் புதுப்பிக்கிறது
தசைநார் வளர்ச்சிக்கு உதவுகின்றது
அணுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது
உடல் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது
> உடலுக்கு தேவையான சக்தியைத் தருகிறது
> உடல் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது
மேற்காணும் கூற்று எந்த வகை ஊட்டச்சத்தைக் குறிக்கின்றது?
மாவுச்சத்து
தாது உப்பு
புரதச்சத்து
உயிர்ச்சத்து