NEW
Font size
WorksheetsKuiz Kesihatan Tahun 5
Total questions: 10
Worksheet time: 20mins
பின்வருவனவற்றுள் எது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு அல்ல?
கருங்குழாய்
யோனி
விரை
சினைப்பை
சினை முட்டை உற்பத்தியாகும் இடத்தின் பெயர் என்ன?
யோனி
சினைப்பை
கருப்பை
கருங்குழாய்
சினைமுட்டை விந்துடன் இணைந்து கருவுறும் இடம் ____________________________
யோனி
சினைப்பை
கருப்பை
கருங்குழாய்
மாதவிடாயின் போது பெண்கள் _______________________ அணிய வேண்டும்.
உள்ளாடை
பாவாடை
அணையாடை
கைக்குட்டை
_______________________ சத்தைக் குறைத்தால் உடல் பருமனைக் கட்டுப்படுத்தலாம்.
கொழுப்புச்
புரதச்
மாவுச்
ஊட்டச்
காலை உணவு _______________________ .
ஆரோக்கியத்தைக் கெடுக்கும்
சக்தியைக் கொடுக்கும்
எடையை அதிகரிக்கும்
சுறுசுறுப்பைக் குறைக்கும்
மனித இனம் தொடர்ந்து இருப்பதற்கு எது அவசியம்?
பிரசவம்
இனப்பெருக்கம்
கருத்தரித்தல்
கூட்டு வாழ்க்கை
பருவமடைந்த பெண்களுக்கு ______________________.
வயிற்று வலி ஏற்படும்.
மாதவிடாய் வரும்
விந்து வெளியேறும்
உடல் எடை அதிகரிக்கும்.
மது அருந்துவது உடல் நலத்திற்குத் ___________________ விளைவிக்கும்.
விபத்து
குற்றம்
தீங்கு
விபரச் சிட்டையை
உடல் வளர்ச்சிக்கும் பாதிப்படைந்த அணுக்களையும் புதுப்பிக்க உதவும் சத்து எது?
கொழுப்புச் சத்து
ஊட்டச் சத்து
மாவுச் சத்து
புரதச் சத்து
