wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 1 அணியநிலை பயிற்சி

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இதனை எவ்வாறு அழைப்பர் ?

a)

உணவு படிநிலை

b)

உணவின் அவசியம்

c)

மலேசிய உணவுக் கூம்பகம்

d)

துரித உணவு

2.

கீழ்க்காணும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இரண்டு உணவுகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
3.

ஆரோக்கியமான பல்லுக்குத் தேவையான உணவு எது ?

a)
b)
c)
d)
4.

இப்பழம் ஊட்டச்சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து போன்ற சத்துகள் நிறைந்த பழமாகும். இப்பழத்தின் பெயர் என்ன ?

a)

பூசணிக்காய்

b)

ஆரஞ்சு

c)

தர்ப்பூசணி

d)

ஆப்பிள்

5.

வைட்டமின், புரதச்சத்து, இரும்புச் சத்து,

கால்சியும் போன்ற சத்துகள் நிறைந்த உணவு வகை யாது ?

a)
b)
c)
6.

எம்மாதிரியான உணவுகளை உண்பதால் இந்நிலைக்கு ஆளாகுவோம் ?

a)
b)
c)
7.

கைகளைக் கழுவும் முறைகளை சரியான நிரலோடு வரிசைப்படுத்துக.

a)
b)
c)
8.

கொடுக்கப்பட்ட கூற்றுகளையொட்டி உணவு வகையைத் தெரிவு செய்க.


•உடல் வளர்ச்சி மற்றும் நம் உடலுக்குத்

தேவையான சக்தியை அளிக்கிறது

•(4- 6 வேளை உண்ணலாம்)

a)

புரதச் சத்து

b)

ஊட்டச்சத்து

c)

மாவுச் சத்து

d)

கொழுப்புச் சத்து

9.

சோளம் புரதச் சத்துள்ள உணவாகும்.

a)

சரி

b)

பிழை

10.

சரியான முகக்கவசம் அணியும் நிலையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)