Worksheetsஹரிராயா புதிர் கேள்விகள் படிநிலை 1
Total questions: 13
Worksheet time: 13mins
ஹரிராயா பெருநாளை எவ்வாறு அழைப்பர்?
ஈகைத் திருநாள்
ஹரிராயா ஹஜி
அல்-குர் ஆன்
மசூதி
ஹரிராயா பெருநாளை யார் கொண்டாடுவர்?
சீனர்
இந்தியர்
இஸ்லாமியர்
ஜப்பானியர்
இந்த இடத்தின் பெயர் என்ன?
கோவில்
தாஜ்மஹால்
மசூதி
தேவாலயம்
இஸ்லாமியர்கள் எந்த மாதத்தில் நோன்பு எடுப்பர்?
ஷவால்
ஏப்ரல்
மார்ச்
ரமலான்
இது இஸ்லாமியர்களின் புனித நூலாகும்.
பாடநூல்
அல்-குர்ஆன்
வேதநூல்
எப்பொழுது ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படும்?
ரமலான் மாதம்
ஏப்ரல் மாதம்
ஷவ்வால் மாதம்
இது என்ன உடை?
பாஜூ மெலாயூ
'சொங்கொக்'
பாஜூ கூரொங்
மலாய் பெண்கள் தலையில் அணியும் துணியின் பெயர் என்ன?
துணி
'தூடுங்'
பாஜூ கூரொங்
ரமலான் மாதத்தில் ________ செய்வது சிறப்பு.
தர்மம்
சொற்பொழிவு
நாடகம்
இது ஹரிராயாவின் சிறப்பு உணவு.
பூலூட்
கெத்துபாட்
லெமாங்
பெரியவர்களிடம் ______ செய்வர்.
சலாம்
வணக்கம்
மரியாதை
மலாய் ஆண்கள் தலையில் ________ அணிவர்.
தொப்பி
'சொங்கொக்'
சம்பின்
கெத்துபாட் வரைக

