wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL TAHUN 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

(,) நிறுத்தற்குறியின் பெயர் என்ன?

a)

முற்றுப்புள்ளி

b)

காற்புள்ளி

c)

வினாக்குறி

2.

பொருட்பெயர் என்றால் என்ன?

a)

தொழிலைக் குறிப்பது

b)

ஒரு பொருளின் பகுதிகளைக் குறிப்பது

c)

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

3.

___________________ மேடையில் ஆடினாள். *

a)

தங்கை

b)

அதிகாரி

c)

குமுதன்

d)

மாணவர்கள்

4.

கீழ்க்காணும் சொற்களில் எது இடப்பெயர் அல்ல? *

a)

ஈப்போ

b)

மலேசியா

c)

நூலகம்

d)

வியாழன்

5.

சரியான நிகழ்கால சொல்லைத் தேர்ந்தேடு. குமுதா ஓவியம் ____________.

a)

வரைந்தாள்

b)

வரைகிறாள்

c)

வரைவாள்

6.

சரியான இறந்த கால சொல்லைத் தேர்ந்தேடு. திருடனைக் கண்ட நாய் ____________.

a)

குரைத்தது

b)

குரைக்கிறது

c)

குரைக்கும்

7.

சரியான இறந்தகால சொல்லைத் தேர்ந்தேடு. முகிலன் வீட்டுப்பாடங்களைச் செய்து ____________.

a)

முடித்தான்

b)

முடிக்கிறான்

c)

முடிப்பான்

8.

வாக்கியங்கள் குறிக்கும் காலத்தை அடையாளம் காண்க.


கண்ணகி பூக்களைப் பறித்தாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

9.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நாய்க்குட்டிகள் உரக்கக் குரைத்தது

b)

மாணவர்கள் திடலில் விளையாடின

c)

ஆசிரியர் பாடம் போதித்தார்

d)

அம்மா கறி சமைக்கிறார்கள்

10.

வாக்கியத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக.


பறவைகள் வானில் _________________________ . *

a)

பறந்தது

b)

பறந்தன

c)

பறக்கிறான்

11.

வாக்கியத்திற்குப் பொருத்தமான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.


மாதவன் வீசிய _________________ அவன் நாய் கௌவிக் கொண்டு வந்தது.

a)

உணவை

b)

மேசையை

c)

பந்தை

12.

எதிர்ச்சொற்கள் :


உள்ளே இருந்த பழைய துணிகளை அத்தை _________________ வீசினார். *

a)

வெளியே

b)

புதிய

c)

வெள்ளை

d)

மேலே

13.

லகர, ழகர, ளகர சொற்றொடர்கள்:


______________காலமாக உள்ளதால், அக்காள் குடையைக் கொண்டு சென்றாள்.

a)

மலை

b)

மழை

14.

மணமகள் அணிந்திருந்த _____________________, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் கண்களையும் பறித்தன. *

a)

அல்லும் பகலும்

b)

ஆடை அணிகலன்கள்

c)

அங்கும் இங்கும்

d)

நன்மை தீமைகள்

15.

சரவணனும் குமாரும் சகோதரர்களாக இருந்தாலும் அடிக்கடி ________________________ போல சண்டையிட்டுக் கொள்வர். *

a)

எலியும் பூனையும் போல

b)

காந்தம் இரும்பைக் கவர்வது போல

c)

கண்ணும் கருத்துமாக