NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடையினம் ஆ.1 (4.5.20) ப.மணிமேகலை
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
மெய் எழுத்துகள் மொத்தம் __________
a)
18
b)
19
c)
20
2.
மெய் எழுத்துகள் ___________ வகைப்படும்.
a)
2
b)
3
c)
4
3.
அவை _____________
a)
மெல்லின மெய், இடையின மெய்,ஆய்த எழுத்து
b)
வல்லின மெய், மெல்லின மெய், இடையின மெய்
c)
இடையின மெய், உயிரெழுத்து, வல்லின மெய்.
4.
இடையின மெய்யெழுத்துகள் _______________
a)
க், ச், ட், த், ப், ற்
b)
ங், ஞ், ண், ந், ம், ன்
c)
ய், ர், ல் ,வ் ,ழ், ள்
5.
இடையின மெய்யெழுத்துகள் கொண்ட சொற்கள்_____
a)
நாக்கு, நாய்
b)
கன்று, கப்பல்
c)
செவ்வாழை, யாழ்
6.
சரியான இடையின மெய்யெழுத்தைக் கொண்டு நிறைவுச் செய்க.
தும்ம__________
a)
ல்
b)
ம்
c)
ர்
7.
மஞ்ச_______
a)
ர்
b)
ள்
c)
ன்
8.
இடையின மெய்யெழுத்தைக் கொண்ட படம்_____
a)
b)
c)
9.
இடையின மெய்யெழுத்தைக் கொண்ட படம் _______
a)
b)
c)
10.
சரியான இடையின மெய்யெழுத்தைக் கொண்ட விடையைத் தேர்வு செய்க.
_____________ இசையைக் கேட்டுக் கொண்டே நான் _____________ வரைந்தேன்.
a)
வீணை, படம்
b)
வானொலி, கப்பல்
c)
யாழ், செவ்வகம்
Reset
