NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடையினம்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
இடையின எழுத்துக்கள் எது ?
a)
ங, ஞ, ண, ந, ம, ன
b)
ய, ர, ல, வ, ழ, ள
c)
க, ச, ட, த, ப, ற
2.
இடையின மெய் எழுத்து எது ?
a)
வ்
b)
க்
c)
ம்
3.
உ____கம்
a)
ய
b)
ர
c)
ல
4.
சரியானதைத் தேர்ந்தெடு.
a)
ய் + ஆ = ய
b)
ழ் + இ = ழி
c)
ர் + ஊ = ர
5.
ள் + ஓ =
a)
ளி
b)
ளோ
c)
ளெள
6.
ரி, ரீ, ரு, ____, ரெ, ரே, ___
a)
ரூ, ரை
b)
ரூ, ரோ
c)
ர, ரெ
7.
ழ் + _______ = ழெள
a)
உ
b)
ஓ
c)
ஔ
8.
ழ, ழா, ____, ழீ, ழு, ழூ
a)
ழி
b)
ழெ
c)
ழை
9.
a)
பளம்
b)
பலம்
c)
பழம்
10.
_______ + ஊ = ளூ
a)
ர்
b)
ள்
c)
ழ்
11.
இடையின எழுத்துக்கள் எத்தனை ?
a)
4
b)
6
c)
12
12.
ஔ ____ யார்
a)
வி
b)
வ
c)
வை
13.
_____ ன ம்
a)
வ
b)
வா
c)
வே
14.
த வ ____
a)
ளை
b)
ரை
c)
லை
15.
இ___ல்வது கரவேல்.
a)
ல
b)
ய
c)
ர
Reset
