Worksheetsதிரிதல் விகாரம் (புகுமுக வகுப்பு)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மண் + குடம் =
a)
மட்குடம்
b)
மற்குடம்
c)
மள்குடம்
d)
மல்குடம்
2.
பொன் + சரடு =
a)
பொற்சரடு
b)
பொட்சரடு
c)
பொன்சரடு
d)
பொற்றரடு
3.
மண் + தலம் =
a)
மட்தலம்
b)
மற்தலம்
c)
மண்டலம்
d)
மற்றலம்
4.
பொன் + தாமரை =
a)
பொற்தாமரை
b)
பொட்தாமரை
c)
பொற்றாமரை
d)
பொன்தாமரை
5.
தன் + படம் =
a)
தட்படம்
b)
தற்படம்
c)
தன்படம்
d)
தம்படம்
6.
'பிற்பகல்' எனும் சொல்லைப் பிரித்து எழுது.
a)
பின் + பகல்
b)
பிண் + பகல்
7.
'முட்டாள்' எனும் சொல்லைப் பிரித்து எழுது.
a)
முன் + தாள்
b)
முள் + தாள்
8.
'பொற்றோடு' எனும் சொல்லைப் பிரித்து எழுது.
a)
பொன் + தோடு
b)
பொன் + றோடு
9.
'உட்குத்து' எனும் சொல்லைப் பிரித்து எழுது.
a)
உள் + குத்து
b)
உன் + குத்து
10.
'மட்பாண்டம்' எனும் சொல்லைப் பிரித்து எழுது.
a)
மண் + பாண்டம்
b)
மன் + பாண்டம்
100 %
