wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகவினா புறவினா

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

4

b)

2

c)

5

d)

3

2.

வினா எழுத்துகளில் எ, ஏ, யா, ஆ மற்றும் ............ அடங்கும்.

a)

b)

c)

d)

3.

எ மற்றும் யா எனும் வினா எழுத்து சொல்லின் முதல் எழுத்தாக வரும். எடுத்துக்காட்டாக,........

a)

எது மற்றும் யார்

b)

எவர் மற்றும் அதோ

c)

எப்படி மற்றும் இப்படி

d)

ஏன் மற்று எதற்கு

4.

ஆ மற்றும் ஓ எனும் வினா எழுத்துகள் சொல்லின் இறுதி எழுத்தாக வரும். எடுத்துக்காட்டாக,...........

a)

இதுதான் மற்றும் இதுவும்

b)

எதனால் மற்றும் எதற்கு

c)

ஏன் மற்றும் ஆமாம்

d)

இவனா மற்றும் உண்மையோ

5.

ஏ எனும் வினா எழுத்தானது சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும். எடுத்துக்காட்டாக,.............

a)

எதற்கு மற்றும் ஏன்

b)

ஏன் மற்றும் சரிதானே

c)

இதுவோ மற்றும் சரிதானே

6.

வினா எழுத்து எத்தனை வகைப்படும்?

a)

2

b)

4

c)

1

d)

7

7.

வினா எழுத்து .......... மற்றும் .......... என இருவகைப்படும்.

a)

வினா வாக்கியம் மற்றும் வினா எழுத்து

b)

அகவினா மற்றும் புறவினா

8.

சொல்லின் உள்ளிருந்து வினாப் பொருளைத் தருமாயின் ............ எனப்படும். இந்தச் சொல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியாது.

a)

அகவினா

b)

புறவினா

9.

சொல்லின் புறத்தே இருந்து வினாப் பொருளைத் தருமாயின் .................. எனப்படும். இந்தச் சொல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியும்.

a)

அகவினா

b)

புறவினா

10.

அகவினா சொற்கள் ........... ஆகும்.

a)

எப்படி, ஏன், எவ்வளவு

b)

எதற்கு, எவ்வளவு, எப்படி

c)

யார், ஏன், எப்படி

d)

என்னுடைய, ஏன், எவ்வளவு

11.

புறவினா சொற்களின் எடுத்துகாட்டுகள்...........ஆகும்.

a)

அண்ணனா, எந்நோய், அவனோ

b)

யாரோ, சரிதான், இவ்வீடு

12.

சரியான புறவினா சொல்லைக் கண்டறியவும். ........... போட்டி விளையாட்டு நடத்தப்பட்டது?

a)

இந்த இடத்தில்

b)

எவ்விடத்தில்

c)

இவ்விடத்தில்

13.

சரியான அகவினா சொல்லைக் கண்டறியவும்.

.......... அவன் பள்ளிக்கு வரவில்லை?

a)

ஏன்

b)

யார்

c)

எப்படி

14.

குணாவா கொரோனா நோயால் தாக்கப்படுள்ளான்?

மேற்கண்ட வாக்கியத்திலுள்ள 'குணாவா' எனும் வினா சொல் எவ்வகையைக் குறிக்கிறது?

a)

வினா எழுத்து

b)

அகவினா

c)

புறவினா

15.

நேற்று நடைப்பெற்றத் தீவிபத்தில் நீ சிக்கிக் கொண்டாயோ என பயந்துவிட்டேன்.

மேற்கண்ட 'கொண்டாயோ' எனும் வினா சொல் எவ்வகையைக் குறிக்கிறது?

a)

புறவினா

b)

அகவினா

c)

வினா எழுத்து