wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிறுத்தக்குறிகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கவிதா பாடம் படிக்கிறாள் ____

a)

.

b)

?

2.

நாதன் ஓவியம் வரைகிறான்_____

a)

.

b)

?

3.

மாலினி என்ன செய்கிறாள் ______

a)

.

b)

?

4.

யானை மெல்ல நடந்தது_____

a)

.

b)

?

5.

கவிதா ஏன் வீட்டிற்கு வரவில்லை _____

a)

.

b)

?

6.

உனக்கு பிடித்த உணவு யாது_____

a)

.

b)

?

7.

தங்கை மெல்லப் பேசினாள்______

a)

.

b)

?

8.

குளத்தில் அன்னங்கள் நீந்தின_____

a)

.

b)

?

9.

கண்ணகி எங்குச் சென்றாள்_______

a)

.

b)

?

10.

அம்மா கதவைத் திறந்தார்____

a)

.

b)

?