Free Printable Worksheets
Font size
More settings
மாடு _____________ கன்றுடன் மேய்ந்தது.
தன்
தம்
அண்ணன் ___________________ மகிழுந்தைச் செலுத்தினார்.
கவிதா ___________ புத்தகத்தை வாசித்தாள்.
யானை ________________ இரு காதுகளையும் அசைத்தது.
பறவை ______________ கூட்டை நோக்கி பறந்தது.
புலிகள் _________________ உணவைத் தேடி அலைந்தன.
பிரதமர் _________ உரையை நிகழ்த்தினார்.
View all
10 questions
இலக்கணம் - ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்
Worksheet
•
1st Grade - University
திருக்குறள் படிநிலை 1
1st - 3rd Grade
6 questions
நகமும் சதையும் போல
3rd Grade