NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1
Total questions: 11
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
க் , ச், ட், த், ப், ற் என்பன :
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
2.
இவற்றுள் எது வல்லின மெய்யெழுத்து ஆகும்?
a)
ப்
b)
ந்
c)
ய்
3.
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
a)
மல்லிகை
b)
பப்பாளி
c)
பெட்டி
d)
ஏணி
4.
விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி.
ட,டா,டி,டீ,டு,டூ, ____ , டே, டை
a)
டொ
b)
டெ
c)
டோ
5.
சரியான உயிரெழுத்தைத் தெரிவு செய்க.
_______ லி
a)
ஏ
b)
உ
c)
எ
d)
ஆ
6.
உ - எழுத்துக்கு
ஏற்ற நெடில் எழுத்து எது?
a)
ஓ
b)
ஏ
c)
ஈ
d)
ஊ
7.
அம்மா
என்ற சொல்லுக்கு ஏற்ற ஒரே பொருள் தரும் சொல்:
a)
அன்னை
b)
அத்தை
c)
பிதா
d)
மாமா
8.
தெய்வம்
என்ற சொல்லுக்கு ஏற்ற ஒரே பொருள் தரும் சொல்:
a)
தேவதை
b)
சாமியார்
c)
கடவுள்
9.
பிதா - என்றால் ?
a)
அப்பா
b)
அம்மா
c)
தாத்தா
10.
ச _____ கு
விடுபட்ட மெல்லின எழுத்தைக் கண்டறிக.
a)
ன்
b)
ஞ்
c)
ந்
d)
ங்
11.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
___________________ முதற்றே உலகு
இத்திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
a)
கடவுள்
b)
பகவன்
c)
இறைவன்
Reset
