wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாநில மற்றும் தேசிய சின்னங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

என்னைக் கண்டதும் நினைவுக்கு வருவது

a)

மாவட்ட விலங்கு

b)

மாநில விலங்கு

c)

தேசிய விலங்கு

d)

வீட்டு விலங்கு

2.

நான் இல்லாத இடம்

a)

கடல்

b)

காடு

c)

கோவில்

d)

வன விலங்கு சரணாலயம்

3.

தேசியக் கனியாக இருந்தாலும் ஒருவகையான மல்கோவா தமிழ்நாட்டில் எந்த ஊரை நினைவுபடுத்தும்?

a)

சேலம்

b)

தருமபுரி

c)

ஈரோடு

d)

கோயம்புத்தூர்

4.

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?

a)

காகம்

b)

கொக்கு

c)

மரகதப்புறா

d)

குயில்

5.

கபடி எந்த மாநிலத்தின் மாநில விளையாட்டு?

a)

தெலுங்கானா

b)

கேரளா

c)

கர்நாடகா

d)

தமிழ்நாடு

6.

எவை எவை தேசிய சின்னங்கள்?

a)
b)
c)
d)
7.

தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள் எவை?

a)
b)
c)
d)
8.

முக்கனிகள் யாவை?

a)

மாம்பழம்

b)

பலாப்பழம்

c)

வாழைப்பழம்

d)

திராட்சைப்பழம்

e)

ஆப்பிள் பழம்

9.

தேசிய மற்றும் மாநில விளையாட்டுகள்

a)

கால்பந்து

b)

ஹாக்கி

c)

கிரிக்கெட்

d)

கபடி

10.

தேசிய சின்னங்களுடன் தொடர்பற்றது

a)

தாமரை

b)

செங்காந்தள் மலர்

c)

சாரநாத் சிம்மத்தூண்

d)

கூடைப்பந்து