WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____
பச்சை இலை
கோலிக்குண்டு
செங்காய்
பெயரறியா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
பெயர் + ரறியா
பெயர் + அறியா
பெயர + அறியா
காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு _____
சிங்கம்
புலி
யானை
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் ______
கூந்தன்குளம்
முண்டந்துறை
வேடந்தாங்கல்
காட்டாறு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____
காட்டு + ஆறு
காடு + ஆறு
காட் + ஆறு
ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ------------ மாத்திரை அளவில் ஒலிக்கும்.
இரண்டரை
ஒன்றரை
முக்கால்
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______
ஆய்தக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
ஐகாரக் குறுக்கம்
வாய்மை எனப்படுவது ______
அன்பாகப் பேசுதல்
தமிழில் பேசுதல்
தீங்குதராத சொற்களைப் பேசுதல்
பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______
பொருள் + செல்வம்
பொருட் +செல்வம்
பொரும் + செல்வம்
--------- செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்
மன்னன்
செல்வந்தன்
பொறாமை இல்லாதவன்
