NEW
Font size
Worksheetsபேச்சு மொழியும் எழுத்து மொழியும்
Total questions: 10
Worksheet time: 5mins
1.மொழியின் முதல்நிலை பேசுதல், …………………. ஆகியனவாகும்.
படித்தல்
கேட்டல்
எழுதுதல்
வரைதல்
2.ஒலியின் வரிவடிவம் …….. …… ஆகும்.
பேச்சு
எழுத்து
குரல்
பாட்டு
3.தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………….
உருது
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
4.பேச்சுமொழியை ………………….. வழக்கு என்றும் கூறுவர்.
இலக்கிய
உலக
நூல்
மொழி
5.----------...மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி.
இந்தி
மராத்தி
தமிழ்
தெலுங்கு
6.வாயினால் பேசப்பட்டு பிறரால் கேட்டு உணரப்படுவது---...............
எழுத்து மொழி
பேச்சு மொழி
சிந்தனை மொழி
கற்பனை மொழி
7.ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை-------------------- மொழி என்பா்
எழுத்து
பேச்சு
வட்டார
கிளை
8.பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே --------------------மொழியாகும்.
பேச்சு
வட்டார
எழுத்து
கிளை
9,பேச்சு மொழியில் -----------------------கூறுகள் அதிகம் இருக்கும்
உணா்ச்சி
எழுத்து
வடிவ
வட்டார
10.பிழைகள் ஏற்பட்டால் திருத்திக் கொள்ள வாய்ப்புகள் ----------------மொழிக்கு உண்டு
பேச்சு
எழுத்து
வட்டார
கிளை
