Worksheetsபாஞ்சைவளம்
Total questions: 10
Worksheet time: 5mins
1.ஊர்வலத்தின் முன்னால்……………….. அசைந்து வந்தது.
வானரம்
வாரணம்
சந்தனம்
2.பாஞ்சாலங்குறிச்சியில் ……………. நாயை விரட்டிடும்.
முயல்
நாி
புலி
3.வீடுகள் தோறும் ........................அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
ரத்தினங்களால்
மணிகளால்
பாசிகளால்
4.அழகு மிகுந்த அரசனாகிய ........................அரசவையில் வீற்றிருப்பான்.
பாண்டியன்
சேரன்
கட்டபொம்மன்
5............................. நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்
மயில்கள்
நாிகள்
கிளிகள்
6.மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………
மெத்தை விரிக்கப்பட்ட வீடு
படுக்கையறை உள்ள வீடு
மாடி வீடு
7.பசுவும்..................... நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
நாயும்
குதிரையும்
புலியும்
8.மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் .................... குடிக்காது.
யானை
காகம்
புலி
9.பாி என்ற சொல்லின் பொருள்.........................
யானை
குதிரை
பசு
10.‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
தோரணம் + மேடை
தோரணம் + ஓடை
தோரண + மேடை
