NEW
Font size
Worksheetsமொழி
Total questions: 10
Worksheet time: 7mins
மெல்லினத்திற்காக இன எழுத்து இடம்பெறாத நூல் எது?
மஞ்சள்
வந்தான்
கல்வி
தம்பி
தவறான சொல்லை கண்டறிக.
கண்டான்
வென்ரான்
நண்டு
வண்டு
தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்துக்கு மட்டும் இனவெழுத்து இல்லை?
உயிர் எழுத்து
ஆயுத எழுத்து
மெய் எழுத்து
இவற்றில் எதுவும் இல்லை
பள்ளித் திடலில் நிறைய மாணவர்கள் விளையாடுகிறார்கள்._________ மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றனர்.
அம்மாணவர்கள்
இம்மாணவர்கள்
ராமு நண்பர்களுடன் கடைக்குச் சென்றான்.__________ தாமதமாக வீடு திரும்பியதால் பெற்றோர் கவலையுற்றனர்.
அவர்கள்
அப்போது
அது
அவன்
அறிஞரின் சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆச்சரியத்தில் கைத்தட்டி
__________ பாராட்டினார்கள்.
அறிஞரை
அவரை
அவர்களை
நீங்கள்
சரியானதைத் தேர்வு செய்
பத்துத் தேங்காய்கள்
இரண்டு மனிதர்
ஒரு மரம் வீழ்ந்தன
அவர்கள் வந்தார்கள்
பூக்கள் அழகும் மணமும் இல்லாததால் மக்கள் அவற்றை ________________.
விரும்பினர்
விரும்ப முடியாது
விரும்பவில்லை
விருப்பம் இல்லை
உடன்பாடு வாக்கியத்தைத் தேர்ந்தேடு
ஒருவரிடம் விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்
ஒருவரிடம் விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கமாட்டார்
ஒருவரிடம் விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியாது
ஒரு செயல் நடக்காததைக் குறிப்பது
உடன்பாட்டு வினைமுற்று
எதிர்மறை வினைமுற்று
பெயர்ச்சொல்
