NEW
Font size
S
M
L
XL
Worksheetsபுதிர்1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
20
b)
12
c)
18
d)
216
2.
உயிர் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
a)
3
b)
2
c)
4
d)
1
3.
மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
a)
4
b)
2
c)
3
d)
1
4.
சொல்லின் ஈற்றில் வராத உயிர் எழுத்து எது?
a)
அ
b)
ஈ
c)
ஏ
d)
எ
5.
உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
a)
18
b)
216
c)
218
d)
12
6.
உயிர் எழுத்துகளில் குற்றெழுத்துகளைத் தேர்வு செய்க.
a)
அ
b)
ஐ
c)
ஔ
d)
ஓ
7.
மெய் எழுத்துகளில் இடையின எழுத்துகளைத் தேர்வு செய்க.
a)
ய்
b)
ஞ்
c)
ச்
d)
ந்
8.
சொல்லின் இடையில் இரட்டித்து வராத எழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
ங்
b)
ய்
c)
ழ்
d)
ல்
9.
சொல்லின் முதலில் வரும் உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
12
b)
3
c)
18
d)
4
10.
சொல்லின் முதலில் வராத உயிர்மெய் எழுத்துகள் யாவை?
a)
க,ச
b)
த,ப
c)
ப,ச
d)
ட,ற
Reset
