wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KARTIKEYAN A/L SUNDARAM

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பெயரடை வினையடை என்றால் என்ன ?

a)

பிரேமா ஆசிரியர் வகுப்பறையில் கத்தும் பாடம்.

b)

சொல்லின் தன்மையை அல்லது இயல்பை விளக்குவது ஆகும்.

c)

சொல்லின் தன்மை

d)

பெயரடை வினையடை

2.

உணர்ச்சி வாக்கியம் என்றால் என்ன ?

a)

பெயரெச்சம்

b)

தொல்காப்பியம்

c)

பயனிலை

d)

உள்ளத்து உணர்ச்சியைக் காட்டுகிறது.

3.

நீதிநெறி விளக்கத்தை எழுதியவர் யார் ?

a)

சமண முனிவர்

b)

ஔவையார்

c)

வள்ளலார்

d)

குமரகுருபர சுவாமிகள்

4.

திருவள்ளுவர் எழுதிய 80 வது திருக்குறள் எது ?

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

b)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.

c)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

d)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று

5.

செய்யுளை கண்டுபிடியுங்கள்

கொக்கோ ஆனது வாய்க்காலில் ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருக்க அவற்றை பிடிக்க எண்ணாமல் தன் இறைக்கு ஏற்ற பெரிய மீன் வரும் வரை அடக்கி அதை போன்று, அடக்கம் இல்லாதவரை அவரது வறுமையை அறியாது அறிவற்ற என்று கருதி அவரை வெள்ளத்திற்கு முயலக்கூடாது.அதனால் துன்பமே வந்து சேரும்.

a)

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

b)

அடக்கம் உடையார் அறிவிலர் என்று கடக்கக் கருதவும் வேண்டா தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு

c)

அடக்கம் உடையார் அறிவிலர் என்று கடக்கக் கருதவும் வேண்டா

d)

தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு

6.

இதில் எது ஆறாம் ஆண்டின் உவமைத்தொடர், அல்ல ?

a)

சூரியனை கண்ட பனி போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

d)

பசுத்தோல் போர்த்திய புலி போல

7.

நாலடியாரை எழுதியவர் யார் ?

a)

சமண முனிவர்

b)

குமரகுருபர சுவாமிகள்

c)

திருநாவுக்கரசர்

d)

பிரேமா ஆசிரியர்

8.

சரியான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க.

a)

ஓடிய சிறுவன்

b)

படித்து முடித்தான்

c)

புல் மேய்கிறது.

d)

ஆடிப் பாடினார்

9.

இதில் எது செய்வினை வாக்கியம் அல்ல ?

a)

நடனம் கயல்விழியாள் ஆடப்பட்டது.

b)

தம்பி பந்தை உயரமாக உதைத்தான்.

c)

பொதுமக்கள் கூட்டு பணி செய்கின்றனர்.

d)

ஆசிரியர் பாடம் கற்பித்தார்.

10.

திருக்குறளின் எண்ணிக்கைக்கும் ஆத்திச்சூடி எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை கணக்கிடுக.

a)

1318

b)

1319

c)

1365

d)

1354