NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
குழந்தைகள் முதியவர்கள் என்றும் பாராமல் அவர்களைக் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றனர்.
a)
கிள்ளுக் கீரை
b)
ஈவிரக்கம்
c)
கை கூடுதல்
d)
தட்டிக் கழித்தல்
2.
வெளிநாட்டிற்குச் சென்று முதுகலைக் கல்வி பயில வேண்டும் என்ற அண்ணனின் எண்ணம் ஈடேறியது.
a)
ஈவிரக்கம்
b)
கிள்ளுக் கீரை
c)
தட்டிக் கழித்தல்
d)
கை கூடுதல்
3.
ஏழை விவசாயி என்று பலரால் புறக்கணிக்கப்பட்ட மருதன் இன்று உழைப்பால் பெரும் செல்வந்தனானான்.
a)
திட்ட வட்டம்
b)
கை கூடுதல்
c)
கிள்ளுக் கீரை
d)
ஈவிரக்கம்
4.
கை கூடுதல் என்பதின் பொருள்
a)
கருணை
b)
நிறைவேறுதல்
c)
அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
d)
ஏமாற்றுதல்
5.
ஈவிரக்கம் என்பதன் விளக்கம்
a)
கருணை
b)
நிறைவேறுதல்
c)
ஒற்றுமை
d)
பலம்
Reset
