wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பெயர்ச் சொல்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

காலத்தைக் குறிப்பது......................

a)

இடப் பெயர்

b)

சினைப்பெயர்

c)

காலப்பெயர்

d)

பொருட்பெயர்

2.

சினைப்பெயரைத் தெரிவு செய்க.

a)

காலை

b)

கண்

c)

மேசை

d)

கை

3.

சமைத்தல், நடித்தல், படித்தல் போன்றவை

a)

பொருட்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

காலப்பெயர்

d)

இடப் பெயர்

4.

பெயர்ச் சொல்.......... வகைப்படும்.

a)

6

b)

5

c)

4

d)

3

5.

பண்புப் பெயரைக் குறிக்கும் சொல் எது?

a)

சிலை

b)

வீடு

c)

சந்தை

d)

சதுரம்

6.

பௌர்ணமி, ஆடி, திங்கள் போன்றவை......................... ஆகும்.

a)

சினைப்பெயர்

b)

இடப் பெயர்

c)

காலப்பெயர்

d)

பொருட்பெயர்

7.

மாணவர்கள் நாளிதழ் வாசிப்பதை நிறுத்திவிடக் கூடாது.

கோடிடப்பட்ட சொல்............................. ஆகும்

a)

சினைப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

காலப்பெயர்

8.

தினமும் கோவிட் 19 நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

தினமும் எனும் சொல் ........................ ஆகும்

a)

காலப்பெயர்

b)

இடப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பொருட்பெயர்

9.

இறகு, அலகு, சிறகு போன்றவை............................. ஆகும்.

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

காலப்பெயர்

d)

இடப் பெயர்

10.

பெயர்ச்சொல் வேற்றுமை உருபை ஏற்கும். ஆனால் ....................... காட்டாது.

a)

வேற்றுமை

b)

அர்த்தம்

c)

காலம்

d)

தன்மை