Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6 (பெயர்ச்சொல்)
Total questions: 11
Worksheet time: 6mins
குன்று , ஆலயம் , காடு
மேற்காணும் சொற்கள் எவ்வகைப் பெயர்களாகும்?
பொருட்பெயர்
காலப்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்
கீழ்காண்பனவற்றுள் பண்பெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
திரு.அரசு ஒரு தொழிலதிபர் ஆவார்.
சிறுவர்கள் ஆற்றில் நீந்துகின்றனர்.
அஃது அமுதா சமைத்த உணவாகும்.
கேமரன் மலைப்பகுதி பசுமை நிறைந்த இடமாகும்.
கோடிடப்பட்ட சொல் எவ்வகைப் பெயர்சொல்லைச் சார்ந்தது?
மார்கழியில் எல்லா கோயில்களிலும் திருவெம்பா பாடுவார்கள்.
இடப்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
தொழிற்பெயர்
கீழ்காண்பனவற்றுள் எவை பொருட்பெயர் அல்ல?
i. தூரம்
ii. மண்டபம்
iii. இளைஞன்
iv. மென்மை
i, ii
iii, iv
ii, iv
i, ii, iv
தொழிற்பெயரைக் குறிக்காத சொல்லைத் தெரிவு செய்க.
ஓட்டம்
ஏற்றுமதி
மருத்துவர்
பாடுதல்
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
6
5
7
8
ஒரு பொருளின் பகுதிகளை அல்லது உறுப்புகளைக் குறிப்பது
பொருட்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பெயர்ச்சொல் வேற்றுமை உருபை ஏற்கும்.
தவறு
சரி
இல்லை
பிழை
பண்புப்பெயர் என்பது குணத்தைக் குறிக்கும்.
தவறு
சரி
இல்லை
பிழை
பெயர்ச்சொல் என்பது பொருளின் பெயரைக் குறிக்கிறது.
தவறு
சரி
இல்லை
பிழை
விஞ்ஞானி, பானை, குதிரை போன்றவை .......................... ஆகும்.
பொருட்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
