wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கெடுதல் விகாரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தனம் + வரவு =

a)

தனம் வரவு

b)

தனவரவு

c)

தனங்வரவு

2.

மாதம் + வருமானம் = மாதவருமானம்

a)

சரி

b)

பிழை

3.

தங்கம் + தகடு = தங்கதகடு

a)

சரி

b)

பிழை

4.

அம்மா தங்கைக்குத் தங்கம் + வளையல் வாங்கித் தந்தார்.

a)

தங்கம் வளையல்

b)

தங்கக்வளையல்

c)

தங்கவளையல்

5.

கர்ணன் போரில் வீரம் + வசனம் பேசினார்.

a)

வீரவசனம்

b)

வீரம் வசனம்

c)

வீரங்வசனம்

6.

அப்பா பழம் + சாறு வாங்கினார்.

a)

மகரம் கெடாது

b)

பழசாறு

c)

மகரம் கெடும்

7.

முள்நாரி பழம் + வாசனை வீடு முழுவதும் இருந்தது.

a)

பழம் வாசனை

b)

பழங்வாசனை

c)

பழவாசனை

8.

தாத்தாவுக்குக் காரவடை பிடிக்கும்.

பிரித்தெழுதுக.

a)

கார + வடை

b)

காரம் + வடை

c)

காரங் + வடை

9.

அம்மா குறைவான மாதவருமானம் பெற்றார்.

பிரித்தெழுதுக.

a)

மாதம் + வருமானம்

b)

மாத + வருமானம்

10.

அகிலன் இலக்கணவிதியை மனனம் செய்தான்.

பிரித்தெழுதுக.

a)

இலக்கண + விதி

b)

இலக்கங் + விதி

c)

இலக்கணம் + விதி