Font size
Worksheetsஇலக்கணம் மதிப்பீடு (ஆண்டு 4)
Total questions: 15
Worksheet time: 15mins
_______________ பரிசு வாங்கினான்.
அம்மா
அமுதா
அப்பா
கபிலன்
நேற்று விடியற்காலை கனத்த ______________ பெய்தது.
கற்று
மழை
புயல்
வெள்ளம்
மாவீரன் ____________ எய்தான்.
கத்தி
அம்பு
அம்பை
பை
பாடகி _____________ பாடினாள்.
கதை
பாடல்
பாடலை
செய்யுளை
தொடர் வாக்கியத்தை அடையாளம் காண்க.
கிளி பறந்து வந்து மாம்பழத்தைக் கொத்தியது.
கிளி பறந்து வந்தது
கிளி மாம்பழத்தைக் கொத்தியது.
கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொற்கள் எந்த வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளன?
பிறந்தநாளன்று பள்ளிக்குச் சென்ற மகிழனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடி மகிழ்ந்தனர் நண்பர்கள்.
ஐந்தாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
இரண்டாம் வேற்றுமை உருபு
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அன்றுப் பார்த்த நட்சத்திரங்கள் வானில் மின்னின.
அதுப் பழைய மகிழுந்தின் சக்கரங்கள்.
மாணவர்கள் கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
ஆசிரியர் சொல் படி அனைவரும் நடந்தனர்.
1. கோடிடப்பட்ட பெயர்ச்சொல் எத்தனையாவது வேற்றுமை உருபைத் தாங்கி வருகிறது.
தாயாரோடு கடைக்குச் சென்ற முகிலன், பனிக்கூழ் வேண்டும் என்று அடம் பிடித்தான்.
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
கோடிட்ட சொல்லுக்குப் பொருந்தும் சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
குமுதன் தன் இனிமையான குரல் பாடி, அனைவரையும் மெய்மறக்கச் செய்தான்.
இருந்து
ஆல்
கு
ஐ
கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக
…………………………………….. தமிழர்கள் உயர வேண்டுமெனின் , கடுமையான உழப்பு, ஆக்ககரமான திட்டங்கள், …………………………………. தேடிச் செல்லும் மனப்போக்கு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
பொருளாதாரத்தோடு , வாய்ப்புகளுடன்
பொருளாதாரத்தோடு , வாய்ப்புகளால்
பொருளாதாரத்தால், வாய்ப்புகளைத்
பொருளாதாரத்தில், வாய்ப்புகளைத்
கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்றுள்ள வேற்றுமையைத் தெரிவு செய்க.
மாலையில் வீசிய தென்றல் காற்று.
5ஆம் வேற்றுமை உருபு
3ஆம் வேற்றுமை உருபு
6ஆம் வேற்றுமை உருபு
4ஆம் வேற்றுமை உருபு
கீழ்க்காண்பனவற்றுள் வேற்றுமை உருபு ‘கு’ வைக் கொண்டிராத சொற்கள் யாவை?
( ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் உள்ளன)
பாக்கு
கொக்கு
பசுவுக்கு
பாசங்கு
கீழ்காணும் வாக்கியங்களைத் தொடர் வாக்கியமாக்குக
கர்ணன் போர்க்களம் சென்றான்.
அர்ஜூனனை எதிர்த்துப் போரிட்டான்.
இறுதியில் தோல்வியைத் தழுவினான்.
போர்க்களம் சென்ற கர்ணன் அர்ஜுனனை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தோற்றான்.
கர்ணன் போர்க்களம் சென்று எதிர்த்துப் போரிட்டு அர்ஜூனன் தோற்றான்.
அர்ஜூனனுடன் போரிட்ட கர்ணன் போர்க்களத்தில் போரிட்டு தோற்றான்.
அர்ஜூனன் போர்க்களத்தில் கர்ணனும் போரிட்டு தோற்றான்.
கீழ்காணும் தொடர் வாக்கியத்திற்குப் பொருத்தமான தனி வாக்கியங்களைத் தெரிவு செய்க.
கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் திடிரென வந்த ஆழிப் பேரலையில் மூழ்கியது.
கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தது.
கப்பல் ஆழிப் பேரலையால் மிதந்தது.
கப்பல் மூழ்கியது.
கப்பல் கடலில் சென்றுக் கொண்டிருந்தது.
திடீரென ஆழிப் பேரலை வந்தது.
கப்பல் கடலில் மூழ்கியது
ஆழிப் பேரலையில் கப்பல் வந்தது.
கப்பல் மூழ்கியது.
கப்பல் சென்று கொன்டிருந்தது
கீழே கொடுக்கப்பட்டுள்ள தனி வாக்கியத்தைத் தொடர் வாக்கியமாக மாற்றுக.
நல்லசிவம் பேனாவை எடுத்தார்.
அவர் சிறந்த சிறுகதையை எழுதினார்.
நல்லசிவம் சிறந்த பேனாவை எடுத்தார்
அவர் சிறந்த சிறுகதையை எழுதினார்.
நல்லசிவம் பேனாவை எடுத்து சிறந்த சிறுகதையை எழுதினார்.
நல்லசிவம் பேனாவை எடுத்து சிறுகதையை எழுதினார்.
