wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை_3_4_ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

பாட்டி தாத்தா கோயிலுக்குச் சென்றார்.

(a)  

2.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

அப்பாவும் அம்மாவும் சந்தை சென்றார்கள்.

(a)  

3.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

கவிதா அவளின் குடும்பம் மகிழ்ச்சி அடைந்தது.

(a)  

4.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

ஏழையின் வீட்டில் மகிழ்ச்சி பஞ்சமிருக்காது.

(a)  

5.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

அவனுக்குப் பணம் பேராசை வந்தது.

(a)  

6.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

அவனுடைய திறமை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(a)  

7.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

‘‘அவள் பேச்சு காற்று போயிற்று,’’ என்றார் அந்தப் பெரியவர்.

(a)  

8.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

குமுதன் தேர்வில் அதிக புள்ளிகள் கிடைத்தது.

(a)  

9.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

அலி ராமுவும் பள்ளிக்குச் சென்றான்.

(a)  

10.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற மூன்றாம்  மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளைக் கொண்டு சேர்த்து வாக்கியங்களை மீண்டும்  எழுதுக.

அந்நாட்டு மக்கள் மாமன்னரின் புகழ் மரியாதை செலுத்தினர்.

(a)