NEW
Font size
Worksheetsவலிமிகும் இடங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
அமுதன் பள்ளிப் பேருந்தைத் தவற விட்டதால் ___________ச் செல்லவில்லை.
பள்ளியை
பள்ளிக்கு
பள்ளியில்
திருமதி குமுதா தன் மகளுக்கு__ தலை வாரி விட்டார்.
ச்
க்
த்
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
படத்திற்குவ் வண்ணம் தீட்டினாள்.
அறைக்குச் சாயம் பூசினான்.
செடிகளுக்குந் நீர் ஊற்றினார்.
அத்தை பசியால் அழுத தன் ________ ப் பால் கொடுத்தார்.
குழந்தைக்கு
குழந்தையை
குழந்தையின்
பேச்சுப் போட்டில் அகிலனுக்கு முதல் பரிசு கிடைத்தது.
கோடிடப்பட்ட சொல் எந்த வேற்றுமை உருபைச் சேர்ந்தது.
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் வலிமிகாது.
இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் வலிமிகும்.
மூன்றாம் வேற்றுமைக்குப்பின் வலிமிகும்.
அகிலனுக்கு__ காய்ச்சல் கண்டது.
க்
ச்
த்
பின்வருவனவற்றுள் எந்தத் தொடரில் வலிமிகும்?
கடைக்கு சென்றாள்
உணவு சாப்பிட்டான்
பள்ளியில் படித்தாள்
பிழையாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
பழத்தைச் சாப்பிட்டான்.
புத்தகத்தைக் கிழித்தான்
எழுதும்படிச் சொன்னார்.
அண்ணன் செடிகளுக்கு_ தண்ணீர் ஊற்றினார்.
க்
ப்
த்
