wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 05 சிவகுமார்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வேற்றுமை உருபு _ வகைப்படும்.

a)

5

b)

6

c)

7

d)

8

2.

முகிலன் பாடலைப் பாடினான்.

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

3.

முகிலன் பாடலைப் பாடினான்.

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

4.

முகிலன் வீட்டிலிருந்து புறப்பட்டான்.

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

5.

ஒரு வினையின் கருத்து முற்றுப்பெற்றிருக்கும்போது வினைமுற்று எனப்படும்.

a)

சரி

b)

பிழை

6.

வினைமுற்று திணை, பால், எண், இடம், காலம் ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும்.

a)

சரி

b)

பிழை

7.

தமிழ் வாக்கியங்களில் மூன்று உறுப்புகள் உள்ளன. அவை:

a)

எழுவாய்

b)

மெதுவாய்

c)

பயனிலை

d)

செயப்படுபொருள்

8.

பயனிலையில் நின்று ________, _______, _______, ________ முதலிய வினாக்களை எழுப்பும்போது கிடைக்கும் விடையே வாக்கியத்தின் எழுவாய் ஆகும்.

a)

யார்

b)

ஏன்

c)

எது

d)

எவை

e)

யாவை

9.

எழுவாயின் செயலைக் காட்டும் சொல் பயனிலை ஆகும்.

a)

சரி

b)

பிழை

10.

அருண் வீட்டைக் கட்டினான். கோடிடப்பட்ட சொல் செயப்படுபொருளைக் குறிக்கிறது.

a)

சரி

b)

பிழை