Worksheetsநேர்மை ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கடைக்காரர் கொடுத்த மீதப் பணத்தை நானே வைத்துக் கொண்டேன்
a)
சரி
b)
பிழை
2.
அப்பாவிடம் உண்மை பேசினேன்.
a)
சரி
b)
பிழை
3.
தங்கையின் மீது வீண்பழி சுமத்தினேன்.
a)
சரி
b)
பிழை
4.
செய்த தவற்றை ஒப்புக் கொண்டேன்.
a)
சரி
b)
பிழை
5.
பாட்டியிடம் பொய் கூறினேன.
a)
சரி
b)
பிழை
6.
பாட்டியிடம் பொய் கூறினேன்.
a)
சரி
b)
பிழை
7.
கொடுத்த வாக்கை நிறைவேற்றினேன்.
a)
சரி
b)
பிழை
8.
அம்மாவிடம் அனுமதி பெற்று விளையாடினேன்.
a)
சரி
b)
பிழை
9.
தங்கையிடம் நேர்மையின்றி செயல்பட்டேன்.
a)
சரி
b)
பிழை
10.
அண்ணனின் கடிதத்தை அனுமதியின்றி எடுத்தேன்
a)
சரி
b)
பிழை
100 %
