wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

"அஸ்ட்ரோனேசியா" மொழிகளிலிருந்து தோன்றிய மலாய்மொழி, மலாய்த் தீவுக் கூட்டங்களில் பேசப்படும் 200 மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது.

a)

சரி

b)

தவறு

2.

ஏன் மலாய்மொழி உலகப் பிரசித்தி பெற்ற மொழியாகத் திகழச் செய்தது?

a)

பிறமொழிக் கூறுகளினால்

b)

மிதமான போக்கு

c)

மிதமான போக்கும், பிறமொழிக் கூறுகளை எளிதில் ஏற்கும் தன்மை

3.

மலாய்மொழி பரவிய இடங்கள் ஆகும்.

a)

புருனை, ஜொகூர், சீனா

b)

புருனை, இந்தியா, சுமத்திரா

c)

புருனை, ஜொகூர், சுமத்திரா, போர்னியோ

4.

மலாய்மொழியில் பிறமொழிகளின் தாக்கம் கொண்ட சரியான இணையைத் தேர்ந்தெடுக.

a)

சமஸ்கிருதம் : நகாரா = நெகரா

b)

ஆங்கிலம் : டாக்சி = தாக்சி

c)

சீனம் : கொங்சி = கொங்ஷி

d)

தமிழ் : கப்பல் = கப்பால்

5.

இஸ்ஸாத்தின் வருகையால் __________________ அறிமுகப்படுத்தப்பட்டு மலாய்மொழி _____________ சொற்களஞ்சியங்களை ஏற்று வலுப்படுத்தப்பட்டது.

a)

ஜாவி / அரேபிய

b)

மலாய் / ஜாவி

c)

மலாய்மொழி / அரேபிய

6.

எத்தனை வகையான தொடர்பு மொழியான மலாய்மொழி உண்டு?

a)

3

b)

6

c)

5

d)

7

7.

மலாக்கா துறைமுகத்தில் எத்தனை மொழிகள் பேசப்பட்டன?

a)

89

b)

86

c)

85

d)

84

8.

எந்த ஆண்டில் சுல்தான் கிளந்தான் ரைட் வில்லியம் டப் அவர்களுக்குக் கடிதம் எழுதினார்?

a)

1900 - 1901

b)

1900 - 1910

c)

1901 - 1901

9.

மலாய் மாநிலங்களில் வாணிபம் செய்யும் ஆங்கிலேயர்கள் அவசியம் _______________________ எழுத்துகளையும் அறிந்திருக்க வேண்டும்.

a)

ஜாவி

b)

மலாய்மொழியையும் ஜாவி

c)

ஆங்கிலமும் மலாய்

10.

சுல்தான் முகமது ஜீவா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

a)

பேராக்

b)

ஜொகூர்

c)

பகாங்

d)

கெடா