Worksheetsஉடற்கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
a)
வட்டு எறிதல்
b)
பந்து எறிதல்
2.
2. திடல் தட விளையாட்டில் குண்டு எறிதலும் ஒன்று.
a)
சரி
b)
பிழை
3.
3. உருண்டையான பொருள்களை மூன்று விரல்களால் மட்டும் பிடிக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
4.
4. உருண்டையான பொருளைத் தூரமாக எறிவதற்கு அதிக சக்தி தேவைப்படும்.
a)
சரி
b)
பிழை
5.
5. உருண்டையான பொருளை எறியும்பொழுது கையை உயர்த்தி எறிய வேண்டும்
a)
சரி
b)
பிழை
6.
a)
வட்டு எறிதல்
b)
பந்து எறிதல்
7.
7. வட்டு எறியும் போது எறி பரப்புக்குள் யாரும் நுழையக்கூடாது.
a)
சரி
b)
பிழை
8.
8. வட்டு எறிதல் திடல் தட விளையாட்டு ஆகும்.
a)
சரி
b)
பிழை
9.
9. வட்டு எறிதல் விளையாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும்.
a)
சரி
b)
பிழை
10.
10. வட்டமான பொருளை ஐந்து விரல்களால் பிடிக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
100 %
