NEW
Font size
Worksheetsஉடற்கல்வி ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 10mins
எப்பொழுது உடலை சமன்நிலைப்படுத்த வேண்டும்?
சுழலும் முன்
சுழன்ற பின்
சுழலும் முன் சுழன்ற பின்
எப்போதும்
எது நிலைத்தன்மையை அதிகரிக்கும்?
உயரம்
அகலம்
அகலமான அடித்தளம்
அகலமான உயரம்
கைகளைத் தவிர வேறு எதையெல்லாம் சமன்நிலைபடுத்தலாம்?
கால்
கால் முட்டி, கால் பாதம்
கால் முட்டி
கால் பாதம்
எந்தவொரு உடற்பயிற்சி செய்யும் முன் என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியருடன் பாடல் பாட வேண் டும்
தேசிய கீதம் பாட வேண்டும்
வெதுப்பல் பயிற்சி செய்ய வேண்டும்
ஆசிரியர் கட்டளையைக் கேட்க வேண்டும்.
முன் பக்கம் சுழலும் போது எவை முதலில் தரையில் படும்?
கை, கழுத்துப் பகுதி, தோள் பகுதி
கை
கை, கால்
தோள் பகுதி, கழுத்துப் பகுதி
சமன்நிலை பயிற்சிகளை ஏன் ஆசிரியர் மற்றும் பெற்றோர் துணையுடன் செய்ய வேண்டும்?
அவர்கள் நம்மைப் பாராட்ட
நம் பாதுகாப்பை உறுதி செய்ய
நமக்கு புள்ளிகள் வழங்க
அவர்கள் நமக்கு வழிகாட்ட
பின் பக்கமாக சுழலும் முன் நாம் _________________ உறுதி செய்ய வேண்டும்?
கழுத்துப் பகுதி
கை
கால்
நெஞ்சுப் பகுதி, கை, கழுத்துப் பகுதி
பின் நோக்கி சுழலும் போது எது தரையில் படக்கூடாது?
கை
கால்
தலை
நெஞ்சுப் பகுதி
பின் நோக்கி சுழலும் போது ஏன் தலை தரையில் படக்கூடாது?
ஆபத்து ஏற்படும்
கை வலி ஏற்படும்
மாசிரியர் விரும்ப மாட்டார்
தவறு
எது உடலைச் சமன்நிலைபடுத்த உதவும்?
கால்
கை
தலை
நெஞ்சுப் பகுதி
