wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பண்டைய மலாய் அரசுகளின் காலம் முதல் இன்றுவரை நீடித்து வரும் அமைப்பு யாது?

a)

அரசமைப்பு

b)

பிரதமரின் அமைப்பு

2.

யார் குடிமக்கள்மீது அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார்?

a)

ராணி

b)

ராஜா அல்லது சுல்தான்

c)

பிரதமர்

3.

சட்டதிட்டம், நிர்வாகம் ஆகியவை தொடர்பான எல்லா முடிவுகளும் சுல்தானின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகு. இக்கூற்று எந்த ஆட்சிக்காலத்தைக் குறிக்கிறது?

a)

பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்

b)

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

c)

தற்போதைய ஆட்சிக்காலம்

4.

எந்தக் கூற்று பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தைக் குறிக்கிறது?

a)

சுல்தான் முழு அதிகாரமிக்கவர்

b)

மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆட்சி அமைப்புமுறை தோன்றியுள்ளது

c)

நிர்வாகப்பணிகளில் பிரிட்டிஷார் மாநிலச் சுல்தான்களுக்கு ஆலோசகர்களாகத் திகழ்ந்தனர்.

5.

இக்கூற்று தற்போதைய ஆட்சிக்காலமாகும்.

a)

பிரதமர் நாட்டை நிர்வகிப்பார், மந்திரி பெசார் அல்லது முதல் அமைச்சர் மாநிலத்தை நிர்வகிப்பர்.

b)

பிரதமர் மாநிலத்தை நிர்வகிப்பர்.

c)

அரசமைப்பு பிரதமரை மாநிலத் தலைவராகக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டது.

6.

அரச அருங்காட்சியகத்தில் யாருடையத் தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்?

a)

பிரதமரின் தகவல்கள்

b)

அரசர்களின் தகவல்கள்

c)

அரசர் மற்றும் பிரதமர் தொடர்பான தகவல்கள்

7.

இறையாண்மையைக் குறிக்கும் பொருள் யாது?

a)

அரசரின் கட்டளைக்கு எதிராக மக்கள் செயல்படுவது ஆகும்

b)

அரசு, ஆட்சிப்பகுதி ஆகியவை மீதான அரசரின் அதிகாரத்தைக் குறிப்பவையாகும்

8.

'வாடாட்' என்பதன் பொருள் என்ன?

a)

உடன்படிக்கை

b)

வரலாறு புத்தகம்

c)

சமயம்

9.

சங் சபுர்பா , டெமாங் லெபார் டாவுன் ஆகியோருக்கிடையிலான வாடாட் எதனை உணர்த்துகின்றது?

a)

குடிம்மக்கள்மீது விசுவாசம் செலுத்த வேண்டும்

b)

குடிமக்கள் அரசரிடத்தில் முழு விசுவாசத்தைச் செலுத்த வேண்டும்.

c)

குடிமக்கள் அரசரிடத்தில் முழு விசுவாசத்தைச் செலுத்த கூடாது.

10.

இது எந்த மாநில அமைப்புச் சட்டத்தைக் குறிக்கிறது?

a)

பேராக்

b)

நெகிரி செபிலான்

c)

ஜொகூர்

11.

கெடா, பேராக், சிலாங்கூர், ஜொகூர், பகாங், திரங்கானு மற்றும் கிளந்தான் எவ்வகை விளிப்புமுறை ஆகும்?

a)

ராஜா

b)

யாங் டி பெர்துவான் பெசார்

c)

சுல்தான்