wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுகந்திர தின புதிப்போட்டி – படிநிலை 1 / 2020

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நம் நாட்டின் தேசிய கொடியின் பெயர் என்ன ?

a)

ஜாலுர் கெமிலாங்

b)

ஜாலுர் தித்திவங்சா

c)

ஜாலுர் கெரியாங்

2.

நம் மாநிலக் கொடியின் பெயர் என்ன ?

a)

மலேசியா

b)

மலாக்கா

c)

நெகிரி செம்பிலான்

3.

நம் நாட்டின் தேசிய விலங்கு எது ?

a)
b)
c)
4.

நம் நாட்டின் தேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?

a)

4

b)

5

c)

7

5.

நம் நாட்டின் தேசியப் பறவை எது ?

a)
b)
c)
6.

நம் நாட்டுத் தேசியக் கொடியில் உள்ள கோடுகள் எத்தனை ?

a)

13

b)

14

c)

16

7.

நம் நாட்டின் தேசிய மலரின் பெயர் என்ன ?

a)

மல்லிகை

b)

செம்பரத்தை

c)

ரோஜா

8.

நம் மாநிலத்திற்குப் பெயர் வந்த காரணம் ___________?

a)

தலைவர்

b)

மாவட்டம்

c)

சுல்தான்

9.

நம் நாட்டின் அரச வர்ணம் எது ?

a)

ஊதா

b)

சிவப்பு

c)

மஞ்சள்

10.

நம் நாட்டில் இருமுறை பிரதமராக இருந்தவர் யார் ?

a)

துன் ராசாக்

b)

துன் மகாதீர்

c)

துங்கு அப்துல் ரக்மான்

11.

நம் நாட்டிற்கு ____________________ - லில் சுதந்திரம் கிடைத்தது.

a)

30 ஆகஸ்ட் 1956

b)

31 ஆகஸ்ட் 1957

c)

31 ஆகஸ்ட் 1955

12.

இது என்ன சின்னம்?

a)

1 நாடு

b)

1 மாநிலம்

c)

ஒரே மலேசியா

13.

ருக்குன் நெகராவின் 2-வது வரி?

a)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

b)

பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

14.

தேசிய நினைவுச் சின்னம் எங்கு அமைந்துள்ளது?

a)

நெகிரி செம்பிலான்

b)

கோலாலம்பூர்

c)

சிலாங்கூர்

15.

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக லண்டன் சென்ற குழுவில் இடம் பெற்ற இந்திய தலைவர் யார்?

a)

துன் சம்பந்தன்

b)

துன் மாணிக்கவாசகம்

c)

டத்தோ சாமிவேலு