Worksheetsநலக்கல்வி ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 8mins
பரவும் நோய்கள் ஏற்படுவதற்குக் ____________________________ காரணம்.
மருந்துகள்
கிருமிகள்
உணவுகள்
உணர்ச்சிகள்
பொதுவாக பரவும் நோய்கள் யாரைத் தாக்குகின்றன?
பெண்கள்
ஆண்கள்
பெற்றோர்கள்
சிறுவர்கள்
இது என்ன நோய்?
காச நோய்
கை, கால், பாதங்களில் தடிப்பு, கொப்பளங்கள்
கண் நோய்
கால் நோய்
இது என்ன?
பல் வலி
வாய் துர்நாற்றம்
நாக்கு
தொண்டை மற்றும் வாய் புண்
இச்சிறுவனுக்கு என்ன பிரச்சனை?
சளி
இருமல்
காய்ச்சல்
சோகம்
இச்சிறுமிக்கு என்னவாயிற்று?
மண்டை வலி
தலை வலி
தலை பாரம்
முடி கொட்டுதல்
இக்குழந்தை என்ன செய்கிறது?
வாந்தி எடுக்கிறது
தூங்குகிறது
நீச்சல் அடிக்கிறது
என்னைப் பார்க்கிறது
இவனுக்கு என்ன சிக்கல்?
கண் வலி
வியர்வை
கண் அழுகிறது
கண் சிவத்தல்
பின்வருபவை நோய்களுக்கான அறிகுறிகள், ஒன்றைத் தவிர. அது என்ன?
உடல் வெப்பம் அதிகரித்தல்
ஏப்பம் விடுதல்
தொண்டை அரிப்பு
வறட்டு இருமல்
தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் நோயின் பெயர் என்ன?
கோவிட் - 21
கரோனா
கோவிட் - 19
பன்றி காய்ச்சல்
