Worksheetsஆண்டு 2 - மகாபாரதக் கதை
Total questions: 10
Worksheet time: 5mins
அர்ஜுனனின் மனைவி யார்?
பத்மா
சுபத்திரை
சீதை
அர்ஜுனன் சுபத்திரையிடம் யாரைப் பற்றி விளக்கினான்?
போர்க்களத்தில் உள்ள எதிரிகள்
போர்க்களத்தில் உள்ள வீரர்கள்
போர்க்களத்தில் வென்றவர்கள்
எதிரிகளைத் திறமையாக வெல்லும் யுக்திகளை என்னவென்பர்?
பத்மயுகம்
பத்மவியூகம்
சுபத்திரை எப்போது போர் புரியும் பயிற்சியில் ஈடுபாடு கொண்டிருந்தாள்?
கர்ப்பக் காலத்தில்
மாலை வேளையில்
ஓய்வு நேரத்தில்
அர்ஜுனன் கூறும் __________ கதைகளைக் கேட்பதைத் தாயும் சேயும் மகிழியாகக் கொண்டிருந்தனர்.
நகைச்சுவைக்
வீரத் தீரக்
நீதிக்
சுபத்திரைக்கு என்ன குழந்தை பிறந்தது?
பெண்
ஆண்
அர்ஜுனனின் குழந்தையின் பெயர் என்ன?
அபிமான்
பத்மவியூகம்
அபிமன்யு
அபிமன்யு சிறுவயதில் என்ன வித்தையைக் கற்றான்?
வில்வித்தை
புலிவித்தை
கல்வித்தை
அபிமன்யு யாருடைய செல்லப்பிள்ளையாகத் திகழ்ந்தான்?
எதிரிகள்
பாண்டவர்கள்
வீரர்கள்
சரியான இணையத் தேர்ந்தெடுத்திடுக.
தாயும் சேயும் - தாயும் குழந்தையும்
அல்லும் பகலும் - இரவும் நள்ளிரவும்
நன்மை தீமை - நல்லது
