wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நடுவுநிலைமை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

குழு விளையாட்டின் போது உனது நண்பர்கள் நடுவுநிலைமையான தீர்ப்பை வழங்கவில்லை. உன்னுடைய மனவுணர்வைத் தேர்ந்தெடுக.

a)

வெறுப்பு ஏற்படும்

b)

மகிழ்ச்சி கூடும்

c)

சிரிப்பு வரும்

2.

பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் தவறு செய்த உனக்கும் உன் நண்பனுக்கும் ஒரே மாதிரியான தண்டனையை வழங்குகின்றார்.

a)

ஆசிரியர் மீது மதிப்பு ஏற்படும்

b)

அழுகை வரும்

c)

சிரிப்பு வரும்

3.

வகுப்பு தலைவன் கட்டொழுங்கு ஆசிரியரிடம் முறையிடும்போது உன் மீதுள்ள வெறுப்பால் பொய்த்தகவலைக் கூறி மாட்டிவிடுகின்றார். இச்சூழலில் உன்னுடைய மனவுணர்வினைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

நண்பன் மீது மதிப்பு ஏற்படும்

b)

அழுகை வரும்

4.

பாட ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் நடுவுநிலைமையான புள்ளிகளை வழங்கியுள்ளார். இச்சூழலில் ஏற்படும் தவறான மனவுணர்வைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

மகிழ்ச்சி ஏற்படும்

b)

கோபம் வரும்

c)

மனநிறைவு ஏற்படும்

5.

மாணவர்த் தலைவன், தன் தம்பி தவறு செய்ததை அறிந்து கட்டொழுங்கு ஆசிரியரிடம் அழைத்துச் செல்கிறான். மாணவர்த் தலைவனின் மனவுணர்வு என்ன?

a)

எரிச்சல் ஏற்படும்

b)

அழுகை வரும்

c)

கடமையைச் செய்ததில் பெருமிதம்