Font size
Worksheetsமனித உடல் கூட்டின் செயல்பாடும் முக்கியத்துவமும்
Total questions: 10
Worksheet time: 18mins
எலும்புக்கூடு உடலுக்கு___________தருக்கிறது.
மகிழ்ச்சி
ஆரோக்கியம்
வடிவம்
நிம்மதி
எலும்புக்கூட்டின் நன்மையைக் குறிப்பிடுக.
(a)
மண்டை ஓடு எங்கு உள்ளது? அது எதற்கு பாதுகாப்பு அளிக்கிறது?
விலா எலும்புகள் எந்த உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது?
இடுப்பு மற்றும் வயிறு
இருதயம் மற்றும் நுரையீரல்
தலை
கால் மற்றும் மூட்டு
சாலையில் இருச்சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது தலைக் கவசம் அணிவது நம் நாட்டின் சட்டமாகும். ஏன் அச்சட்டத்தைப் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்? உன்னுடைய கருத்தினைக் கூறு...
மூட்டுகள் எத்தனை வகைப்படும்? அவை...
சிறிதளவு அசைவுகளை மட்டும் அனுமதிக்கும் மூட்டு எது?
அசையா மூட்டுகள்
அசையும் மூட்டுகள்
இயங்கள் குறை மூட்டுகள்
அனைத்தும்
மனித உடலில் மொத்தம்__________எலும்புகள் உள்ளன.
199
206
306
205
விபத்தில் எழும்புகள் உடைந்தால் மனிதனுக்கு அது எவ்வகையில் அது தாக்கத்தை உண்டாக்கும்?
கீழே கொடுக்கப்பட்ட படங்களில் எலும்பை மட்டும் தேர்ந்தெடு
