Font size
S
M
L
XL
Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
அது + சிலந்தி =
a)
அது சிலந்தி
b)
அதுச் சிலந்தி
2.
சில + சில =
a)
சிலச் சில
b)
சில சில
3.
பல + சாலைகள் =
a)
பலச் சாலைகள்
b)
பல சாலைகள்
4.
சில + சொற்கள் =
a)
சிலச் சொற்கள்
b)
சில சொற்கள்
5.
மூடும்படி + கூறினாள் =
a)
மூடும்படி கூறினாள்
b)
மூடும்படிக் கூறினாள்
6.
மகிழுபடி + கூறினார் =
a)
மகிழும்படி கூறினார்
b)
மகிழும்படிக் கூறினார்
7.
எது + பெரியது =
a)
எதுப் பெரியது
b)
எது பெரியது
8.
இது + பாடல் =
a)
இது பாடல்
b)
இதுப் பாடல்
9.
அது + பொம்மை =
a)
அதுப் பொம்மை
b)
அது பொம்மை
10.
அது + சேவல் =
a)
அது சேவல்
b)
அதுச் சேவல்
Reset
